காலை தூக்கி மேல வச்சு.. 'அது' தெரிய அப்படி ஒரு ஆட்டம்.. நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: காலை தூக்கி மேலே வைத்தப்படி பிரபல நடிகை நிக்கர் தெரிய நடனமாடியிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை கிரண் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஒரு நடிகை ஆவார். விக்ரமின் ஜெமினி படத்தில் மனிஷா என்ற கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்ட கிரண், தற்போது கிடைக்கும் ரோல்களில் எல்லாம் நடித்து வருகிறார்.

அரைகுறை ஆடை
40 வயதான நடிகை கிரண் தான் இன்னும் இளமையாகதான் இருக்கிறேன் என்பதை கூறும் வகையில் அடிக்கடி அரைகுறை உடையில் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

கிளாமர்
குட்டி டிரெஸ், டூ பிஸ், பிகினி, குட்டி டிரவுஸர், ஷார்ட் டாப்ஸ் என கிளாமர் உடையில் அவ்வப்போது கிறங்கடித்து வருகிறார். தன்னுடைய கிளாமரை காட்டும் வகையில் இதுபோன்ற போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

காலை தூக்கி ..
இந்நிலையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் கிரண். தொடை வரை மட்டுமே உள்ள டைட் ஷார்ட் டாப்ஸ் அணிந்துள்ள கிரண், காலை தூக்கி டேபில் வைத்தப்படி டான்ஸ் ஆடியிருக்கிறார்.

நிக்கர் தெரிய
அதில் அவர் உள்ளே அணிந்திருக்கும் நிக்கர் வரை தெரிகிறது. அந்த வீடியோவுக்கு யாரும் இதை மேட்ச் செய்ய முடியாது என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் கிரண், இதனை பார்த்த நெட்டிசன்கள், வயதானாலும் உங்களின் அழகு குறையவில்லை என்று தெரிவித்து வருகின்றனர்.

திட்டும் நெட்டிசன்ஸ்
மேலும் யாரும் உங்களை மேட்ச் செய்ய முடியாது என பதில் கமெண்ட் தெரிவித்துள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள் இந்த உடம்புக்கு இப்படியா உடை உடுத்துவது என்றும் திட்டி தீர்த்துள்ளனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் அவரது தொடையையும், முன்னழகையும் வர்ணித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











