அதையும் போடல.. பட்டனையும் போடல.. இந்த வீக்கென்ட் செமயா இருக்கும் போல.. நடிகையால் குஜாலான ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை கிரண் உள்ளாடை அணியாமலும் பட்டனை போடாமலும் படு கிளாமராக வெளியிட்டிருக்கும் போட்டோவும் வீடியோவும் வேற லெவலில் வைரலாகி வருகிறது.
Recommended Video
விக்ரமின் ஜெமினி படத்தில் மனிஷா கேரக்டரில் நடித்து ரசிகர்களை கிறங்க வைத்தவர் நடிகை கிரண். க்யூட் ரியாக்ஷன்ஸ், நளினமான நடனம் என ரசிகர்களை கிறங்கடித்தார்.
தொடர்ந்து அஜித், விஜய், கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் என மற்ற மொழி படங்களிலும் நடித்து வந்தார்.

சப்போர்ட்டிங் ரோல்
ஆனால் ஏதோ ஒரு பாயிண்டில் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளை இழந்த கிரண், சில ஆண்டுகள் படங்களில் தலைக்காட்டாமல் இருந்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சகுனி படத்தில் சப்போர்ட்டிங் ரோலில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

கிளாமர் வீடியோக்கள்
அதனை தொடர்ந்து ஆம்பள, முத்தின கத்தரிக்காய் உள்ளிட்ட படங்களிலும் சப்போர்ட்டிங் ரோலில் நடித்தார். கடைசியாக சர்வர் சுந்தரம் படத்தில் நடித்தார் கிரண். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கிரண், தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

ஹாட் போஸ்
பிகினி, டூ பீஸ், குட்டி டிராயர், வெறும் டாப்ஸ் என விதவிதமான ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே எடை கூடிப்போய் உள்ள கிரண் குட்டி குட்டி உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து வருகிறார். அவரது டிரெஸை பார்த்து வாயை பிளப்பதையும் வச்சு செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

வேறலெவலில் வைரல்
தற்போது லாக்டவுன் என்பதால் வழக்கத்தை விட அதிகமாக போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக நாள் தோறும் கேரண்டியாக ஒரு டிக்டாக் வீடியோவை ஷேர் செய்துவருகிறார். அந்த வகையில் இன்று அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோவும் டிக்டாக் வீடியோவும் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

பட்டன் போடாமல்
ஏனெனில் அதில் பிரா அணியாமல் ஷர்ட் பட்டனை அவிழ்த்து விட்டு முன்னழகு, தொப்புள், இடுப்பு என எல்லாவற்றையும் காட்டி கிக்கேற்றியிருக்கிறார். இந்த கிளாமர் உடையில் ஷர்ட்டை திறந்து காட்டி ஆட்டம் போட்டிருக்கிறார் கிரண். அவரது இந்த கிளாமர் வீடியோவை பார்த்து சொக்கி போயுள்ளனர் நெட்டிசன்கள்.

செமயா இருக்கு
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் செமயா இருக்கு என டபுள் மீனிங்கில் அவரது முன்னழகை புகழ்ந்துள்ளனர். மேலும் ரொம்ப செக்ஸியாக இருக்கிறீர்கள் ஆனால் போட்டோ கலராக இருந்தால் நன்றாக இருக்கும் என்றும், செம ஹாட் என்றும் தெரிவித்துள்ளனர்.

வீக்கென்ட் எஃபெக்ட்டிவ்
இந்த நெட்டிசன், வழக்கம் போல அழகாக இருக்கிறது. இந்த வீக்கென்ட் செமயா இருக்கும் போல கிரண்.. அதிக அன்பு என டிவிட்டியுள்ளார். மேலும் சில நெட்டிசன்கள் வீக்கென்ட் எஃபெக்ட்டிவா ஆரம்பிச்சுடுச்சு என்று தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











