twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பின்னழகு என்ன… முன்னழகையும் காட்டுகிறேன்… கவர்ச்சி ஆட்டம்போடும் கிரண்!

    |

    சென்னை : நடிகை கிரண் குட்டி டவுசரில் முன்னழகு பின்னழகு தெரிய குதூகலமாக ஆட்டம் போட்டுள்ளார்.

    ஜெமினி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண்.

    இளைஞர்களே உங்கள் உயிர் உங்கள் குடும்பத்தினருக்கு முக்கியம் பொறுப்புடன் இருங்கள் வெற்றிமாறன் உருக்கம்இளைஞர்களே உங்கள் உயிர் உங்கள் குடும்பத்தினருக்கு முக்கியம் பொறுப்புடன் இருங்கள் வெற்றிமாறன் உருக்கம்

    முதல் படத்திலேயே தமிழ் நடிகர்களின் மனங்களை கவர்ந்த இவர், 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

    நல்ல பெயர்

    நல்ல பெயர்

    பிரசாத்துடன் வின்னர் படத்தில் பிரசாத்துக்கு இணையாக நடித்தார். இப்படமும் வெற்றி பெற்று இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அடுத்ததாக அன்பே சிவம் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தார். வில்லன், பரசுராம், சகுனி, வாடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    குத்தாட்டம்

    குத்தாட்டம்

    தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார். அங்கையும் பட வாய்ப்புகள் இல்லாததால், சில திரைப்படங்களில் நடனம் ஆடினார். இவர், விஜய் திருமலை படத்தில் வாடியம்மா ஜாக்கம்மா படத்தில் குத்தாட்டம் போட்டார். அதன்பின் காணாமல் போன அவர் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார்.

    ஏராளமான ரசிகர்கள்

    ஏராளமான ரசிகர்கள்

    சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும், இவர் தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தமிழ் ரசிகர்களை வசீயம் செய்து விட்டார். தொப்புள் தெரிய இவர் ஆடும் ஆட்டத்திற்கு ரசிகர்கள் ஏராளம்.

    கவர்ச்சி டான்ஸ்

    தற்போது இவர், குட்டி டவுசரில் முன்னழகு, பின்னழகு தெரிய பிரபல பாடலான 'சுராக்கே தில் மேரா' என்ற பாடலுக்கு அலுங்காமல் குலுங்காமல் கவர்ச்சியாக நடனமாடி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ஏகப்பட்ட லைக்குள் குவிந்து வருகின்றன.

    Read more about: kiran கிரண்
    English summary
    Actress Kiran Hot Video dance goes viral
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X