Kiran: மீண்டும் பிகினியில் மிரட்டும் கவர்ச்சி ஜக்கம்மா கிரண்.. குவியும் டபுள் மீனிங் கமெண்ட்ஸ்!
சென்னை: நடிகை கிரண் கோவாவிலேயே செட்டில் ஆகி விட்டார் என்று தான் தோன்றுகிறது. இந்த சம்மர் விடுமுறை முழுவதுமே அங்கேயே கழிக்கத் திட்டமிட்டுள்ளார் என்றே தெரிகிறது.
தொடர்ந்து கோவா பீச்சில் உள்ள சொகுசு ரெசார்ட்டில் எடுத்த போட்டோக்களையே போட்டு இணையத்தின் சூட்டை ரெட்டிப்பாக்கி வருகிறார் கவர்ச்சி ஜக்கம்மா கிரண்.
மினி பிகினியில் முகத்தைக் கூட சரியாக காட்டாமல் கிரண் போட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோவுக்கு ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

குடியும் கும்மாளமுமாக:
நடிகை கிரண் புத்தாண்டை கோவாவில் கொண்டாட சென்றவர் அங்கேயே சம்மர் விடுமுறை வரை செட்டில் ஆகி விட்டார் எனக் கூறுகின்றனர். தொடர்ந்து கோவாவிலேயே கையில் சரக்குடன் பல ஹாட் போட்டோக்களை பதிவிட்டு குடியும் கும்மாளமுமாக இருக்கும் போட்டோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அடிக்கடி பீச்சில் பிகினி உடையை அணிந்துக் கொண்டு செம ஹாட்டாக போட்டோஷூட் நடத்தும் போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக தாராளமாக வெளியிட்டு வருகிறார்.

தலசா பீச் ரெசார்ட்:
கோவாவில் உள்ள தலசா பீச் ரெசார்ட்டில் அரை டவுசருடன் அம்சமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார் நடிகை கிரண்.
சியான் விக்ரமின் ஜெமினி படத்தில் அறிமுகமான கிரண், அஜித்துடன் வில்லன், விஜய்யுடன் திருமலை (ஒரு பாட்டுக்கு), கமலுடன் அன்பே சிவம், பிரசாந்த் உடன் வின்னர், விஜயகாந்த் உடன் தென்னவன், எஸ்.ஜே. சூர்யா உடன் நியூ, விஷால் உடன் திமிர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மீண்டும் பிகினி உடையில்:
பீச்சில் குளித்து விட்டு தனது அறையில் பிகினி உடையுடன் இருக்கும் போட்டோவை தற்போது வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார் நடிகை கிரண்.

தலையில் தொப்பியை அணிந்துக் கொண்டு முகத்தைக் கூட சரியாக காட்டாமல் தனது முன்னழகை காட்டியபடி கிரண் போட்டோ வெளியிட்டுள்ள நிலையில், ஏகப்பட்ட டபுள் மீனிங் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
டபுள் மீனிங் கமெண்ட்ஸ்:
நடிகை கிரண் அரை நிர்வாணமாகவும், பிகினி உடைகளை அணிந்து கொண்டு செம ஹாட்டாகவும் இந்த வயதிலும் போஸ் கொடுத்து வரும் நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில் எந்தவொரு போஸ்ட் போட்டாலும் ஏகப்பட்ட நெட்டிசன்கள் விவகாரமாகவே கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
லிப் லாக் அடிக்கும் வீடியோக்களையும், மில்க் பியூட்டி என்றும் இன்னமும் டபுள் மீனிங்கில் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











