வயசு ஏற ஏற.. டிரெஸ் குறைஞ்சுக்கிட்டே போகுதே.. ஆன்ட்டி நடிகையால் கிறங்கிப் போன நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை கிரண் அரைகுறை உடையில் வெளியிட்டிருக்கும் கிளாமர் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்திருக்கின்றனர்.
Recommended Video
இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த நடிகை கிரண், விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழில் அஜித், விஜய், விக்ரம் பிரசாந்த், கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்தார்.

மற்ற மொழிகளிலும் பிஸி
பின்னர் நீண்ட காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், முத்தின கத்தரிக்காய், ஆம்பள படங்களின் மூலம் மீண்டும் தமிழில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். தமிழ் படங்களில் நடித்து வந்தாலும் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளிலும் பிஸியாக இருந்து வருகிறார்.

அசத்தும் கிரண்
சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார் நடிகை கிரண். அது, அவர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களிலேயே தெரிகிறது. நாள்தோறும் கவர்ச்சி போட்டோக்கள், கவர்ச்சி வீடியோக்கள், டிக்டாக் வீடியோக்கள் என அசத்தி வருகிறார்.

குறையும் உடை
ஆனாலும் அவர் உடுத்தும் உடைகள் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே வருகிறது. தற்போதெல்லாம் படுமோசமாக உடை உடுத்துகிறார் கிரண். உடல் எடை கூடிப்போயிருக்கும் கிரண் உடையை மட்டும் நாளுக்கு நாள் குறைத்துக் கொண்டே வருகிறார்.

ஸ்ட்ராப்லெஸ் டாப்
அக்கா, அத்தை, அண்ணி போன்ற கதாபாத்திரங்களே கிரணுக்கு கிடைத்து வரும் நிலையில் ஆடைக்குறிப்பில் ஈடுபட்டு கவர்ச்சி காட்டி வருகிறார். ஸ்ட்ராப்லெஸ் ஷார்ட் டாப்ஸ், டூ பீஸ் உடை, குட்டி டிராயர், குட்டி பனியன் என தொடை தொப்புள் மார்பு என காட்டி சொக்க வைத்து வருகிறார்.

வாயை பிளந்து..
அவரது டிரெஸிங் ஸ்டைலை பார்த்த நெட்டிசன்கள் உடை விவகாரத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள் என கூறியும் கண்டு கொள்ளாத கிரண் தொடர்ந்து கவர்ச்சி புயலாக வீசி வருகிறார். அந்த வகையில் அவர் இன்று வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், வாவ்... என வாயை பிளந்துள்ளனர்.

நீண்ட இறக்கம்
கறுப்பு நிறத்தில் மிகவும் ஷார்ட்டாக உள்ள டாப்ஸை அணிந்திருக்கிறார் கிரண். அதில் அவரது முழு தொடையும் தெரிகிறது. இதேபோல் ரொம்பவே இறக்கம் உள்ளதால் மார்பழகும் வெளிப்பட்டுள்ளது. கால் மேல் கால் போட்டப்படி செம கெத்தாய் அமர்ந்திருக்கிறார்.

செக்ஸி லெக்ஸ்
நடிகை கிரண் நல்ல நிறம் என்பதால் கறுப்பு நிற உடையில் அவரது மொத்த அழகும் பளிச்சென எடுப்பாக தெரிகிறது. கிரணின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் சூரியனை விடவும் ரொம்ப ஹாட் என தெரிவித்துள்ளனர். அதோடு செக்ஸி லெக்ஸ் என அவரது காலையும் அவரது மார்பழகையும் வர்ணித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











