Kiran: 44 வயதில் விவகாரமான ஆட்டம்.. எல்லைமீறி நடந்து கொள்ளும் நடிகை கிரண்!

சென்னை: வட மாநிலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோர், தற்போது பட வாய்ப்பு இல்லாததால், வருமானத்திற்காக ஏடாகூடமான வேலைகளை செய்து வருகிறார். அதாவது இன்ஸ்டாகிராமில், கவர்ச்சி உடையில் உடல் பாகங்கள் அப்பட்டமாக தெரியும்படி ஆட்டம் போட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ டிரெண்டாகி வருகிறது.

ஜெய்ப்பூரில் 1981ம் ஆண்டு பிறந்த நடிகை கிரண், மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கிய இவர், 2001 ஆம் ஆண்டு இந்தி படம் ஒன்றில் அறிமுகம் ஆனார் இதைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் நடித்த ஜெமினி படத்தின் மூலம், தமிழில் அறிமுகமானார்.சரண் இயக்கி ஜெமினி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

kiran instagram

நடிகை கிரண் ரத்தோர்: முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சுந்தர் சி இயக்கிய 'அன்பே சிவம்' படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார். அதைத்தொடர்ந்து அஜித் இரட்டை வேடத்தில் நடித்த வில்லன் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார். பின் வின்னர், படத்தில் பிரசாந்த்துடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். கிரண் நடித்த அனைத்து படங்களும் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், திடீரென பீல்ட் அவுட் ஆனார்.

kiran instagram

கவர்ச்சி நடிகை: தமிழில் படம் இல்லாததால், பாலிவுட் சென்ற கிரணுக்கு அங்கும் படங்கள் இல்லாததால், மீண்டும் கோலிவுட்டில் வாய்ப்பு தேடினார். ஆனால், அவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை, 'திருமலை' படத்தில் 'வாடியம்மா ஜக்கம்மா' என்ற ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அந்த பாடல் வெற்றி பெற்றதால், கவர்ச்சி நடிகையாக மாறி கிரண் எஸ்.ஜே சூர்யாவின் 'நியூ' படத்தில் மாமி கதாபாத்திரத்தில் இரட்டை வசனம் பேசி நடித்திருந்தார்.

விவகாரமா ஆட்டம்: நடிகை கிரண் எப்படியாவது இழந்த பட வாய்ப்பை பிடிக்க வேண்டும் என்பதற்காகவும், வருமானத்திற்காகவும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர், குட்டி டவுசர் அணிந்து கொண்டு ஆட்டம் போட்டுள்ளார்.அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த அம்மாவை யாராவது கண்ட்ரோல் பண்ணுங்க என்றும், 44 வயதில் விவகாரமான ஆட்டமா என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X