இவ்ளோ பெரிய உடம்புக்கு டூ பீஸ் டிரெஸா.. கண்ணு கூசுதும்மா.. மூத்த நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பட வாய்ப்புக்காக டூ பீஸில் மரண கொடூரமாக போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகையை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

Recommended Video

Sri Reddy Buttonless shirt Lock Down Glamours | Meera mithun | Kiran Rathore

ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கிரண். தொடர்ந்து கமல், அஜித், விஜய், பிரசாந்த் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டார்.

எந்த வேகத்தில் வாய்ப்புகள் வாசல் கதவை தட்டியதோ அதே வேகத்தில் வாய்ப்புகளே இல்லாமல் போய் விட்டது. இதனால் இருக்கும் இடமே தெரியாமல் போன நடிகை அவ்வப்போது ஒரு சில படங்களில் தலைக்காட்டி வந்தார்.

கவர்ச்சியில் போட்டி

அவ்வப்போது இன்ஸ்டாகிராமிலும் டிவிட்டரிலும் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். முன்னழகு பின்னழகு தொப்புள் தொடை என பாரபட்சமின்றி காட்டி வருகிறார். பல இளம் கவர்ச்சி நடிகைளுக்கு போட்டியாக கவர்ச்சி காட்டி வருகிறார்.

மோசமான உடைகள்

மோசமான உடைகள்

அரைகுறை ஆடையிலும் ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையிலும் இன்னும் கவர்ச்சியாகதான் இருக்கிறேன் பாருங்கள் என்று சொல்வதை போன்று படு மோசமான உடைகளை உடுத்தி வருகிறார். ஆரம்பத்திலேயே கொழுக்கு மொழுக்கு என இருந்த நடிகை தற்போது வாய்ப்புகள் இல்லாமல் ஃபுல் ரெஸ்டில் செமயாக வெயிட் போட்டிருக்கிறார்.

குத்தாட்டம் வீடியோஸ்

குத்தாட்டம் வீடியோஸ்

கிட்டதட்ட 40 வயதான அந்த நடிகை, அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக் கொண்டு அரைகுறை ஆடையில் அவ்வப்போது செம குத்தாட்டம் போட்டும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதனை பார்த்து வயதுக்கு ஏற்றமாதிரி உடுத்துங்கள் என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிரா போன்ற டாப்

பிரா போன்ற டாப்

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் போட்டோ நெட்டிசன்களை சூடாக்கியிருக்கிறது. கறுப்பு நிற பிரா போன்ற டாப் மற்றும் கறுப்பு நிற குட்டி டிராயரை அணிந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கிறார்.

புகழும் நெட்டிசன்ஸ்

அதில் .அவரது தொடை, வயிறு, மார்பு என முழுவதுமாக தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த உடம்புக்கு இப்படியா டிரெஸ் போடுறது என கேட்டு வெளுத்துள்ளனர். சில நெட்டிசன்கள் அவரது தொடை, கால்கள், வயிறு என அனைத்துயும் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர்.

டிரெஸ் ஃபிரி

சில நெட்டிசன்கள் அடுத்த மீரா மிதுன் நீங்கள்தான் என்றும், இது வைரஸ் ஃபிரி அல்ல டிரெஸ் ஃபிரி என்றும் கூறியுள்ளனர். மேலும் சிலர், வயிற்றில் முத்தம் கொடுக்க வேண்டும் என்றும் எல்லை மீறி கமென்ட் பதிவிட்டுள்ளனர். சில நெட்டிசன்கள், இன்றைய கிளைமேட்டை விட ரொம்பவே ஹாட்டாக இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X