ஸ்ட்ராப்லெஸ்.. ரெட் கலர் டாப்ஸில்.. இன்னாம்மா ஹாட்டா இருக்காரு நம்ம கிரண்.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

சென்னை: ஸ்ட்ராப்லெஸ் உடையில் நடிகை கிரண் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் த்ரோபேக் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ஜெமினி, வில்லன், அன்பே சிவம் என டாப் ஹீரோயினாக கோலிவுட்டில் வலம் வந்த நடிகை கிரண், தற்போது கவர்ச்சி நடிகையாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார்.

இந்த லாக்டவுனில் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.

ரெட் ஹாட்

ரெட் ஹாட்

சிகப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் உடையணிந்து படு செக்ஸியாக இருக்கும் தனது த்ரோபேக் புகைப்படத்தை ஷேர் செய்து இளைஞர்களை திக்குமுக்காட செய்துள்ளார் நடிகை கிரண். அவரது எடுப்பான முன்னழகை பார்த்த ரசிகர்கள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர். கிரணின் இந்த புகைப்படம் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

உள்ளே ஒண்ணும் போடலையா

உள்ளே ஒண்ணும் போடலையா

ரெட் ஹாட்டாக பக்கா கிளாமரில் போட்டோ போட்டு தனது ரசிகர்களை கிறங்கடித்துள்ள நடிகை கிரணின் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், என்ன சைஸ் என்றும், உள்ளே ஒண்ணும் போடலையா என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், சிலர், ஆபாச கமெண்ட்டுகளையும் வழக்கம் போல கிரணின் இந்த ஓவர் கிளாமர் போட்டோவுக்கு கீழே போட்டு வருகின்றனர்.

ஏ.ஆர். ரஹ்மான் பாட்டு

ஏ.ஆர். ரஹ்மான் பாட்டு

எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த நியூ படத்தில் பக்கத்து வீட்டு மாமியாக கிளாமர் ரோலில் நடிகை கிரண் இரட்டை அர்த்த வசனங்களுடன் உள்ள வசனங்களை பேசி நடித்திருப்பார். தற்போது, அந்த படத்தில் இடம் பெறாத மார்கண்டேயா பாடல் வீடியோ ஏன் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஏ.ஆர். ரஹ்மான் இசையில், பிருந்தா மாஸ்டர் பக்காவாக நடனம் அமைத்து இருந்தாரே, ஆன்லைனில் ஆவது வெளியிடுங்கள் என எஸ்.ஜே. சூர்யாவுக்கு கோரிக்கையும் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஷார்ட் ஹேர்

ஷார்ட் ஹேர்

மறுபடியும் தனது நீண்ட கூந்தலை ஷார்ட்டாக வெட்டிக் கொண்டு புதிய லுக்கில் வலம் வரும் புகைப்படங்களை பதிவிட்ட நடிகை கிரண், மீண்டும் ஷார்ட் ஹேர் என்ற கேப்ஷனையும் கொடுத்துள்ளார். இன்னமும் திருமணம் ஆகாமல் சிங்கிளாக இருக்கும் கிரண் பதிவிடும் புகைப்படங்களுக்கு கீழே, என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க என்கிற ரெக்வஸ்ட்டும் அதிகரித்து வருகிறது.

வைரலாகும் டிக் டாக்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கிரண், சீனாவின் செயலியான டிக் டாக் வீடியோவிலும் பிரபலமாகி வருகிறார். இந்தி பாடல்களுக்கு, படு செக்ஸியாக இவர் வீடியோ எடுத்து பதிவிடும் டிக் டாக் வீடியோக்கள் இணையத்தின் சூட்டை இன்னமும் அதிகரித்து வருகிறது. நடிகை கிரணின் கவர்ச்சி வீடியோக்களுக்கும் ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகிறது.

கருப்பு வெள்ளை

கருப்பு வெள்ளை

கருப்பு வெள்ளை புகைப்படங்களில் எப்போதுமே ஒரு ஆன்மா இருக்கும், அது தனக்கு மிகவும் பிடிக்கும் என தனது பிளாக் அண்ட் ஒயிட் போட்டோஷூட் புகைப்படத்தை பதிவிட்டு, அண்மையில் நடிகை கிரண் வைரலாக்கியது குறிப்பிடத்தக்கது. தொடையழகு, முன்னழகு என தாராளம் காட்டும் நடிகை கிரணுக்கு சோஷியல் மீடியாவில் நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X