40 வயசுல இப்படியா டிரெஸ் பண்றது.. வெறும் கட் பனியனுடன் போஸ் கொடுத்த நடிகை.. விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை கிரண்.

தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த கிரண், அதிக வெயிட் போட்டதால் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

சப்போர்ட்டிங் கேரக்டர்

சப்போர்ட்டிங் கேரக்டர்

பின்னர் மீண்டும் ரீஎன்ட்ரி ஆன அவருக்கு சப்போர்ட்டிங் ரோல்களே கிடைத்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கிரண் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

சூடேற்றும் கிரண்

சூடேற்றும் கிரண்

முழுக்க முழுக்க கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையுமே வெளியிட்டு வருகிறார் கிரண். 40 வயதான போதும் லோ நெக் டாப்ஸ், குட்டி டிரவுஸர் என ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டி சூடேற்றி வருகிறார் கிரண்.

போட்டோஸ்

போட்டோஸ்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு ட்ரெடிஷ்னலாக பாவாடை ஜிமிக்கி என படு ஹோம்லியாக இருந்த போட்டோவை நேற்று ஷேர் செய்திருந்தார் கிரண். இந்நிலையில் இன்றும் சில ஹோலி செலிபிரேஷன் போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பாட்டம் அணியவில்லையா?

பாட்டம் அணியவில்லையா?

அதில் வெறும் கட் பனியனுடன் சோஃபாவில் அமர்ந்துள்ளார் கிரண். மொத்த தொடையையும் காட்டியிருக்கும் கிரணின் இந்த போஸ் அவர் பாட்டம் அணிந்திருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு பக்கமும்..

இரு பக்கமும் இரண்டு நாய்களை தடவி கொடுத்தப்படி அமர்ந்திருக்கும் கிரண், உடம்பு முழுக்க கலர் பொடியை பூசியிருக்கிறார். கிரணின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம ஹாட் என ஜொள்ளு விட்டுள்ளனர்.

இந்த வயதில் தேவையா?

இந்த வயதில் தேவையா?

அதேநேரத்தில் சில நெட்டிசன்கள், எல்லா பண்டிகையையும் நீங்கள் ரொமான்டிக் மேனரில் தான் செலிபிரேட் செய்வீர்களா என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் இந்த வயதில் இவ்வளவு செக்ஸி லுக் தேவைதானா என்றும் விளாசியுள்ளனர்.

More from Filmibeat

Read more about: kiran கிரண்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X