நிக்கர் தெரிய போஸ் கொடுத்த பிரபல நடிகை.. கலரை சொல்லி பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல நடிகையின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் நிக்கர் வரை தெரிகிறது என பங்கம் செய்துள்ளனர்.
Recommended Video
ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினினமாவுக்கு என்ட்ரியான நடிகை கிரண், தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட அவர், இளம் நடிகைகளின் வரவால் பட வாய்ப்புகளை இழந்தார். தற்போது அத்தை, அக்கா, அம்மா என சப்போர்ட்டிங் ரோலில் நடித்து இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார்.

கவர்ச்சி உடைகள்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள கிரண், தொடர்ந்து தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். டூ பீஸ், பிகினி, ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ், ஷார்ட் டாப்ஸ் என கவர்ச்சியான உடைகள் அனைத்தையும் உடுத்தி கிறங்கடித்து வருகிறார்.

கறுப்பு நிற டாப்ஸ்
அண்மையில் வாத்தி கம்மிங் பாடலுக்கு அவர் கிளாமர் உடையில் போட்ட ஆட்டம் வைரலானது. இந்நிலையில் கறுப்பு நிற டாப்ஸை அணிந்து செம கிக்காக போஸ் கொடுத்துள்ளார். பார்ப்பதற்கு பிகினி போன்று உள்ள அந்த உடையில் முழுவதும் முக்காடு போட்டப்படி ஓவர் கோட்டை அணிந்துள்ளார்.

அமுல் பேபி
அந்த உடையில் விதவிதமாக அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார். மேலும் அதில் பீலிங் ஹாட் ஹாட் ஹாட் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், நைஸ் லெக் பீஸ் அமுல் பேபி என புகழ்ந்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் நீங்கள் சொல்வது டெம்ப்ரேச்சரையா என்று கேட்டுள்ளனர்.

கழட்டி விடுங்கள்
சிலர் டெம்ப்ரேச்சர் மட்டும் ஹாட் இல்லை, நீங்களும் ஹாட்தான் என தெரிவித்துள்ளார். சில நெட்டிசன்கள் கையை எடுங்கள் மறைக்கிறது என்றும், சிலர் ஹாட்டாய் இருக்கும் போது அந்த டாப் மட்டும் எதற்கு அதையும் கழட்டி விடுங்கள் என்றும் சாடியிருக்கின்றனர்.

நிக்கரும் தெரியுது
நிக்கர் தெரிய போஸ் கொடுத்திருப்பதால் சில நெட்டிசன்கள் அவர் அணிந்திருக்கும் உள்ளாடையின் கலரையும் சொல்லி வர்ணித்துள்ளனர். நிக்கரும் தெரியுது.. சூப்பர் டூப்பர் என கலாய்த்துள்ளனர். இவ்ளோ கவர்ச்சி இருக்கும் போது இன்னுமொரு ரவுண்ட் படத்துல நடிக்கலாமே என கேட்டு கிண்டலடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications