'ஆன்மாவின் கண்ணாடின்னு சொல்றாங்களே..?' முன்னாள் ஹீரோயின் வெளியிட்ட வாவ் போட்டோஸ்!

By

சென்னை: நடிகை கிரண் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

இன்ஸ்டாவில் இஷ்டத்துக்கு புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகைகளில் ஒருவர், நம கிரண்.

சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'ஜெமினி' படம் மூலம் ஹீரோயின் ஆன அதே கிரண்தான்.

அன்பே சிவம்

அன்பே சிவம்

ஜெமினி மூலம் ஹீரோயின் ஆன கிரண், அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம், சரத்குமாரின் திவான், பிரஷாந்த் நடித்த வின்னர் உட்பட பல படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்து வந்த இவர், இப்போது கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார்.

ஏகப்பட்ட ரசிகர்கள்

ஏகப்பட்ட ரசிகர்கள்

முன்னாள் ஹீரோயின் ஆகிவிட்ட கிரணுக்கு இப்போதும் ஏகப்பட்ட ரசிகர்கள். அவர்களை இப்போதும் அமைதியாக மெயின்டெயின் பண்ணிக்கொண்டிருக்கிறார் சோசியல் மீடியாவில். அவர் ஒரு போட்டோ பதிவு செய்தால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளித் தெளிக்கிறார்கள்.

அதிகமாக ரசிக்கிறார்

அதிகமாக ரசிக்கிறார்

தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சமீபகாலமாக கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் இவர், அதற்கு ரசிகர்கள் கொடுக்கிற ரியாக்‌ஷன்களை அதிகமாக ரசிக்கிறார். அதற்காகவோ என்னவோ அவரை அப்படி புகழ்ந்து தள்ளுகிறார்கள் ரசிகர்கள்.

தமிழ் சினிமா

தமிழ் சினிமா


கடந்த சில மாதங்களுக்கு முன், தமிழ் சினிமாவை மிஸ் பண்ணுவதாகக் கூறியிருந்தார். சில மாதங்களாக தினமும் கிளாமர் ஸ்டில்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. பலர் அவர் அழகை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

முடிந்தால் மட்டுமே

முடிந்தால் மட்டுமே

இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷனாக, 'என் விழிகளைப் படிக்க முடிந்தால் மட்டுமே' என்று கூறியுள்ள அவர், #sundayfunday என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார். ரசிகர் ஒருவர், முகம் ஆன்மாவின் கண்ணாடி என்கிறார்கள். உங்களிடமும் அழகான ஆன்மா இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

என்னிடம் பேசலையே

என்னிடம் பேசலையே

சில நெட்டிசன்ஸ், யாரும் அந்த கண்களை பார்க்கலையா? என்றும் இன்னும் 18 வயசு மாதிரியே இருக்கீங்களே எப்படி? என்று ஆச்சரியமாகக் கேட்டுள்ளனர். ஒரு குசும்புக்கார ரசிகர், உங்க கண்களை என்னால் படிக்க முடியும், ஆனால் அது என்னிடம் பேசலையே என்று கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் வேகமாகப் பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X