twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    40 வயதில் டூ பீஸில் போட்டோ ஷூட் நடத்திய பிரபல நடிகை.. ஒன்னொன்னும் ஒரு ரகம் என ஜொள்ளும் ஃபேன்ஸ்!

    |

    சென்னை: பிரபல நடிகையான கிரண் டூ பீஸில் நடத்தியிருக்கும் போட்டோ ஷூட் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

    கடந்த 2002ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கிரண்.

    கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்… சோனு சூட் மகிழ்ச்சி ட்விட்!கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்… சோனு சூட் மகிழ்ச்சி ட்விட்!

    தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பிரபலமான கிரண், முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார்.

    எப்போதும் ஆக்டிவ்

    எப்போதும் ஆக்டிவ்

    தற்போது 40 வயதை கடந்துள்ள கிரண், கிடைக்கும் அம்மா, அக்கா, அத்தை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை கிரண் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

    சின்னப்பிள்ளை போல்..

    சின்னப்பிள்ளை போல்..

    வயது 40 ஆனாலும் ஆடை விஷயத்தில் இன்னமும் சின்னப்பிள்ளையாகவே இருக்கிறார் கிரண். குட்டி குட்டி உடைகளை உடுத்தி கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி வருகிறார்.

    ரொமான்டிக் அன்ட் க்யூட்

    ரொமான்டிக் அன்ட் க்யூட்

    பெரும்பாலும் தொடை அழகையும் முன்னழகையும் காட்டி கிறங்க வைக்கிறார். நெட்டிசன்கள் என்னதான் கழுவி ஊற்றினாலும் அதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை கிரண். தொடர்ந்து, ரொமான்டிக் மற்றும் க்யூட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

    டூ பீஸ் உடை..

    டூ பீஸ் உடை..

    அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு திணறடித்துள்ளார் கிரண். அதாவது டூ பீஸ் உட்பட குட்டி குட்டி உடையில் அவர் ஷேர் செய்த போட்டோக்களை எல்லாம் சேர்த்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    ஒவ்வொன்னும் ஒரு ரகம்

    இதில் செம ஹாட் அன்ட் க்யூட்டாக உள்ளார் கிரண். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒவ்வொரு போட்டோவும் ஒரு ரகமாக இருக்கே என ஜொள்ளு விட்டுள்ளர். கிரண் ஷேர் செய்துள்ள இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

    Read more about: kiran கிரண்
    English summary
    Actress Kiran's new video makes insta hot. Netizens says all the photos looks hot and cute.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X