இது கிரண் வெர்ஷன்.. ’வாத்தி கம்மிங்’ பாட்டுக்கு இந்த குத்து குத்துறாரே.. அந்த ப்ளூ விக்கெட்?

சென்னை: ஐ எம் பேக் என்பது போல, மீண்டும் தனது கவர்ச்சியில் இளைஞர்களை திணறடித்து வருகிறார் நடிகை கிரண்.

Recommended Video

ACTRESS KIRAN GLAMOUR ROUTE | TALKING 2 MUCH - EP-05 | Filmibeat Tamil

ஜெமினி, வில்லன், நியூ என எப்படி போனாரோ அதே அளவுக்கு செம ஸ்ட்ராங்கா பவுன்ஸ் பேக் ஆகியுள்ளார்.

சமூக வலைதளங்களில் தினமும் இவர் பதிவிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கும், தொடை தெரிய ஆடும் டிக்டாக் வீடியோக்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே குவிந்து வருகிறது.

அரை நிர்வாணமாக

அரை நிர்வாணமாக

பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவா? கலர் போட்டோவா என்கிற கன்ஃப்யூசன் வரும் அளவுக்கு சமீபத்தில் நடிகை கிரண் போட்ட அரை நிர்வாண புகைப்படம் டிவிட்டரில் வெறித்தனமாக வைரலானது. டார்க் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு, தனது மயக்கும் காந்த விழிகளால் ரசிகர்களை ரொம்பவே வசீகரித்து இருந்தார்.

ஹாட் ஆன்ட்டி

ஹாட் ஆன்ட்டி

40 வயதான நடிகை கிரண் மீண்டும் கவர்ச்சி கோதாவில் குதித்திருப்பதை பார்த்த பல நெட்டிசன்களும், அவரை ஹாட் ஆன்ட்டி என்றே கலாய்த்து வருகின்றனர். இந்த லாக்டவுனில் இளைஞர்கள் இளைப்பாற வசதியாக அடிக்கடி தனது முன்னழகையும், தொடை அழகையும் அடிக்கடி காட்டி உசுப்பேத்தி வருகிறார்.

கிரண் வெர்ஷன்

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாத்தி கம்மிங்' பாடலுக்கு பலரும் நடனமாடி வருகின்றனர். சாந்தனு, ஷில்பா ஷெட்டி என பிரபலங்களும், வெளிநாட்டு ரசிகர்களும் ஆடிய வெர்ஷன்கள் வெளியான நிலையில், தற்போது நடிகை கிரண் நீல நிற கவுன் உடையை அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக அந்த பாடலுக்கு நடனமாடி டிக்டாக் செய்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

வெறித்தனம்

வெறித்தனம்

நடிகர் விஜய் மற்றும் விஜய் ரசிகர்கள், மாஸ்டர் ஹாஷ்டேக் என பலருக்கும் இந்த வீடியோவை கிரண் டேக் செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள், வெறித்தனம் போங்க என கமெண்ட் போட்டும், விஜய்யின் பிகில் வீடியோக்களையும் போட்டும் கிரணுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

ஆபாச கமெண்ட்ஸ்

ஆபாச கமெண்ட்ஸ்

அந்த ப்ளூ விக்கெட் எப்போ விழும் என குருவி படத்தில் வரும் பிங்க் விக்கெட் காமெடி எல்லாமே ஆடுதே என இரட்டை அர்த்த வசனங்களும், ஆபாச கமெண்ட்டுகளும் நடிகை கிரணின் இந்த ‘வாத்தி கம்மிங்' நடனத்துக்கு வந்து விழுந்த வண்ணம் இருக்கிறது. அஜித்துடன் வில்லன் படத்தில் நடித்த நடிகை கிரண் விஜய்யுடன் எந்தவொரு படத்திலும் நடிக்காதது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X