முன்னழகை காட்டி படு கவர்ச்சி வீடியோ..அடங்காத கிரண்!

சென்னை : தமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டங்களில் கவர்ச்சி நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் கிரண் ரத்தோட்.

இந்தி திரைப்படங்களில் நடித்து சினிமா உலகில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

விக்ரமுடன் ஜெமினி படத்தில் நடித்தார் இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. மேலும், இப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

ஃபேவரைட்

ஃபேவரைட்

ஜெமினி, கமல்ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் சிட்டிசன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் அடுத்தடுத்து நடித்த வெற்றிகளை குவித்து அனைவரின் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டிலானார்.

குத்தாட்டம்

குத்தாட்டம்

தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார். பின்னர் பட வாய்ப்புகள் இல்லாததால், சில திரைப்படங்களில் வந்து குத்தாட்டம் போட்டார். விஜய்யின் திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா படத்தில் குத்தாட்டம் போட்டார். அதன்பின் காணாமல் போன அவர் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார்.

தொடர்ச்சியாக கவர்ச்சி படம்

தொடர்ச்சியாக கவர்ச்சி படம்

இதையடுத்து மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர ஆசைப்பட்ட கிரண் ரதோட். விதவிதமான புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து வெளியிட்டு தமிழ் ரசிகர்களை தனது கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்.

ஜூம் போட்டு

அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டுள்ள வீடியோவில் அநியாயத்துக்கு கவர்ச்சி காட்டி உள்ளார். அதில் முகம் முழுக்க மேக்கப்பை பூசிக்கொண்டு, முன்னழகு பக்காவாக தெரிய ஜூம் போட்டு காட்டியுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்துள்ளார். இந்த வீடியோவிற்கும் வழக்கம் போல் லைக்குகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X