பிகினியில் போஸ் கொடுத்த கிரண்.. செம கட்ட என ஜொள்ளுவிடும் நெட்டிசன்ஸ் ரியாக்ஷன பாருங்க!

சென்னை: நடிகை கிரண் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம கட்ட என ஜொள்ளு விட்டுள்ளனர்.

Recommended Video

Sri Reddy Buttonless shirt Lock Down Glamours | Meera mithun | Kiran Rathore

நடிகை கிரண் ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட கிரண், தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நடித்து வந்தார்.

ஹீரோயினாக பல படங்களில் நடித்து வந்த கிரண் தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்து கலக்கி வருகிறார்.

குறைவான உடை

குறைவான உடை

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கிரண், அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக அவர் காட்டும் கவர்ச்சி எல்லை மீறி செல்கிறது. அதாவது, ரொம்பவே குறைவான உடையில் கிறங்கடித்து வருகிறார்.

பிகினியில் போஸ்

பிகினியில் போஸ்

அடிக்கடி டிக்டாக் வீடியோக்கள், கவர்ச்சி போட்டோக்கள் என வெளியிட்டு வரும் கிரண், இன்று படு பயங்கரமான ஒரு போட்டோவை ஷேர் செய்திருக்கிறார். அதாவது, பிகினி போன்ற உடையில் உள்ளாடையுடன் செம கிக்காக போஸ் கொடுத்திருக்கிறார் கிரண்.

செம கட்ட..

செம கட்ட..

கறுப்பு நிற அந்த கவர்ச்சி ஆடையில் அவரது அழகும் வனப்பும் எடுப்பாக தெரிகிறது. அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கிரண் த்ரோ பேக் என கேப்ஷன் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம கட்ட என ஜொள்ளு விட்டுள்ளனர்.

அள்ளும் லைக்ஸ்

அள்ளும் லைக்ஸ்

ரொம்ப செக்ஸி, ஹாட், செக்ஸி லேடி, செக்ஸி ஸ்வீட்டி என வர்ணித்துள்ளனர். மேலும் வெறித்தனம், அல்டிமேட் என புகழ்ந்திருக்கின்றனர் நெட்டிசன். கிரணின் இந்த போட்டோ லைக்ஸ்களை அள்ளுவதோ வைரலாகவும் பரவி வருகிறது.

More from Filmibeat

Read more about: kiran கிரண்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X