நாக்கை நீட்டி.. கண்ணடித்து.. 40 வயதில் தாவணியை கழட்டி ஆட்டம் போடும் நடிகை.. கலர எங்க பூசுறார்?!
சென்னை: பிரபல நடிகையான கிரண் தாவணியை கழட்டி கையில் வைத்துக்கொண்டு ஆடும் ஆட்டம்போடும் வீடியோ வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகையான கிரண், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழில் விக்ரம் நடித்த ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார்.
முதல் படமே செம ஹிட்டாக அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் கமிட்டானார்.

40 வயதாகிவிட்டது
தொடர்ந்து தெலுங்கு மலையாளம் கன்னடம் என பிஸியாக நடித்து வந்தார் கிரண். தற்போது 40 வயதை கடந்துள்ள கிரண், அக்கா, அத்தை, மாமியார் என கிடைத்த ரோல்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் இளமை ஊஞ்சல் என்ற படம் வெளியானது.

படங்கள் எதுவும் இல்லை
அதனை தொடர்ந்து சந்தானத்துடன் இணைந்து சர்வர் சுந்தரம் என்ற படத்தில் நடித்தார் கிரண். ஆனால் அந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது கைவசம் படங்கள் எதுவும் இல்லாமல் உள்ள நடிகை கிரண், சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்க வைத்து வருகிறார்.

ஏராளமான ரசிகர்கள்
40 வயதானபோதும் கவர்ச்சியில் எந்த குறையும் வைக்காமல் ஏகத்துக்கும் காட்டி கிறங்க வைத்து வரும் கிரணை அதற்காக சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

பாவாடை தாவணியில்..
அந்த வகையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் ஸ்பெஷல் வீடியோக்களை வெளியிட்டுள்ளார் கிரண். எப்போதும் குட்டி ட்ரவுஸர், லோ நெக் டாப் என அதிர வைக்கும் கிரண், ஹோலி பண்டிகைக்காக பாவாடை தாவணியில் தரிசனம் கொடுத்துள்ளார்.

தாவணியை அவிழ்த்து
காதில் பெரிய ஜிமிக்கி, கைகளில் வளையல், ஃபுல் மேக்கப் என இருக்கும் கிரண் தாவணியை அவிழ்த்து நடனம் ஆடியுள்ளார். மேலும் கையில் வைத்திருந்த கலரை அப்படியே நெஞ்சில் பூசியுள்ளார்.

இந்த வயதில் இது தேவையா?
கிரணின் இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள், வயசானாலும் உங்கள் அழகு கொஞ்சமும் குறையவில்லை என கூறி வருகின்றனர். இன்னும் சிலர் இந்த வயதில் இது தேவையா என்று கேட்டும் விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











