இப்படியாம்மா கதவ சாத்துவாங்க.. கிரண் கொடுத்துருக்க போஸ பாருங்க.. அதிரும் இன்ஸ்டா!
சென்னை: நடிகை கிரண் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
நடிகை கிரண் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்தார். திடீரென ஏடாகூடமாய் எடை கூடியதால் பட வாய்ப்புகள் இல்லாமல் போனார்.

தனது போட்டோக்கள்
இதனால் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வருகிறார் கிரண். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள கிரண், அவ்வப்போது தனது வீடியோக்களையும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

அரைகுறை உடையில்
குட்டி குட்டி உடையில் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து திணறடித்து வருகிறார். அரைகுறை உடையில் அவர் ஷேர் செய்யும் போட்டோக்களும் வீடியோக்களும் வைரலாவது வாடிக்கை.

இப்படி தேவையா?
40 வயதில் கிரண், சின்னப்பிள்ளைகளை போல் உடை உடுத்தி ஷேர் செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்க்கும் நெட்டிசன்கள், இந்த வயதில் இப்படியெல்லாம் தேவையா என விளாசி வருகின்றனர். ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத கிரண் தொடர்ந்து போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

கதவை சாத்துவது போல்
இந்நிலையில் நடிகை கிரண், குட்டி டிராயர் குட்டி க்ராப் டாப் ஷர்ட்டில் புதிய போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார் கிரண். அந்த போட்டோவில் கதவை பின்னால் தள்ளி சாத்துவது போல் போஸ் கொடுத்துள்ளார்.
விதவிதமான ரியாக்ஷன்
இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இப்படியாம்மா கதவை சாத்துவீங்க என கேட்டு வருகின்றனர். இதேபோல் இந்தி பாடலுக்கு விதவிதமான ரியாக்ஷன் கொடுத்துள்ள திக்குமுக்காட செய்துள்ளார் கிரண். கிரணின் இந்த வீடியோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











