குட்டி ட்ரவுஸர்.. பனியன் பட்டனை கழட்டிவிட்டு.. 40 வயதில் விக்ரம் பட ஹீரோயின் அட்டகாசம்!
சென்னை: நடிகை கிரண் குட்டி ட்ரவுஸர் குட்டி பனியனில் ஷேர் செய்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை கிரண் ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து அஜித், விஜய், கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார் கிரண்.
பின்னர் உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகளை இழந்த கிரண், தெலுங்கு பக்கம் திரும்பினார். மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த அவருக்கு அக்கா, அத்தை, அம்மா கதாப்பாத்திரங்களே கிடைத்தது.

போட்டோக்கள் வீடியோக்கள்
இருப்பினும் கிடைத்த வாய்ப்பையெல்லாம் வேண்டாம் என்று சொல்லாமல் பயன்படுத்தி வருகிறார் கிரண். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கிரண், அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

எந்த பண்டிகை என்றாலும்
குட்டி குட்டி உடையில் அவர் ஷேர் செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்த நெட்டிசன்கள் இந்த வயதில் இதுபோன்ற உடைகள் தேவைதானா என கேட்டு வருகின்றனர். எந்த பண்டிகை என்றாலும் ரொமான்டிக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்
அவ்வப்போது இந்தி மற்றும் தமிழ் சினிமா பாடல்களுக்கு டப்ஸ் மேஷ் செய்து வருகின்றார். இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்த் நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.

ஹாட் டான்ஸ்
அதாவது கறுப்பு நிற குட்டி டிராயர், குட்டி பனியன் அணிந்துள்ள கிரண், பனியன் பட்டனை கழட்டிவிட்டு செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் அதே உடையில் ஒரு ஹாட் டான்ஸும் ஆடியுள்ளார்.

சோம்பல் முறிப்பது
படுக்கையில் இருந்து தூங்கி எழுவது, சோம்பல் முறிப்பது, தூங்கி தூங்கி விழுவது, பல் துலக்குவது, ஆடைகளை மாற்றுவது என கிரணின் இந்த வீடியோ ஒரு மார்க்கமாய் உள்ளது. அதிலும் கறுப்பு உடையில் அவர் வந்து அமரும் ஸ்டைல் வேற லெவலில் உள்ளது.

வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்
கிரணின் இந்த ஆட்டத்தையும் அவரது போட்டோவையும் பார்த்த நெட்டிசன்கள், அடங்கவே மாட்டீங்களா என கேட்டு வருகின்றனர். மேலும் சிலர் அவரது உதட்டு அழகையும் முன்னழகையும் வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











