நாக்கை நீட்டி.. சட்டையை கழட்டி.. வேற லெவலில் இறங்கிய விக்ரம் பட ஹீரோயின்.. அதற்காகதானோ?!

சென்னை: நடிகை கிரண் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்ன கிரண் இதெல்லாம் என கேட்டு வாயை பிளந்துள்ளனர்.

விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியானவர் நகை கிரண். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

ஆனால் வந்த வேகத்தில் திடீரென வாய்ப்புகளை இழந்தார். இதனால் தமிழ் சினிமாக்களில் காண முடியாமல் போனார்.

ஹீரோக்களுக்கு அத்தை

ஹீரோக்களுக்கு அத்தை

பின்னர் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் நடிகை கிரண். ஆனால் சப்போர்ட்டிங் ரோல்தான். ஹீரோயின்களுக்கு அம்மாவாகவும் ஹீரோக்களுக்கு அத்தையாகவும் நடித்து வருகிறார்.

எதற்கோ வலை

எதற்கோ வலை

இருந்த போதும் தான் இன்னமும் அதே கவர்ச்சியுடனும் இளமையுடனும்தான் இருக்கிறேன் என்பதை காட்டி எதற்கோ வலை விரிக்கும் வகையில் கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

பிக்பாஸ் 4

பிக்பாஸ் 4

குறிப்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகை கிரணின் பெயர் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியிலும் அடிபட்டுகிறது.

உறுதிப்படுத்தவில்லை

உறுதிப்படுத்தவில்லை

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் கிரணும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் அதனை தொலைக்காட்சி தரப்போ அல்லது நடிகையின் தரப்போ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

ஒரு வாய்ப்பாக இருக்கும்

ஒரு வாய்ப்பாக இருக்கும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் மீண்டும் ஒரு ஃபேம் கிடைக்கும், மறந்து போன இயக்குநர்களுக்கெல்லாம் தன்னை நியாயபகப்படுத்தவும், மற்றவர்களுக்கு தனது இருப்பை பயன்படுத்தவும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என நடிகை கிரண் அதில் பங்கேற்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

வாயே திறக்கவில்லை

வாயே திறக்கவில்லை

பல நடிகைகள் தாங்கள் பிக்பாஸில் பங்கேற்க போவதில்லை என அறிவித்து வரும் நிலையில் நடிகை கிரண் அதைப்பற்றி வாயே திறக்காமல் உள்ளார். இந்நிலையில் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் மேலும் சில போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

நாக்கை நீட்டி

நாக்கை நீட்டி

அதாவது தனது சாம்சங் போன் குறித்து பெருமையாக பேசியுள்ள நடிகை கிரண், ஜீப்ரா டிசைன் டாப்ஸில் செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். கண்ணாடி முன் நின்று செல்பி எடுத்துள்ள கிரண் நாக்கை நீட்டியும், ஒரு பக்க ஆடையை கழட்டிக் காட்டியும் கன்னாபின்னாவென செல்பிக்களை எடுத்து தள்ளி கிறங்க வைத்துள்ளார்.

செம ஹாட்

செம ஹாட்

அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், போன் புதுசா செம குவாலிட்டியா இருக்கே என டபுள் மீனிங் கமெண்ட்ஸ் உடன் ஜொள்ளு விட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் செம ஹாட் செம செக்ஸி என வெளிப்படையாகவே வழிந்துள்ளனர்.

பிக்பாஸ்தான் காரணமா?

பிக்பாஸ்தான் காரணமா?

அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் நாளுக்கு நாள் கிளாமர் கூடிக்கொண்டே போகிறதே, அதற்கு பிக்பாஸ்தான் காரணமா என கேட்டுள்ளனர். கிரணின் இந்த ஹாட் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X