Don't Miss!
- Finance
ரெசிஷன் நினைக்கும் அளவுக்கு மோசமா இருக்காது.. ஐஎம்எப் கொடுத்த குட் நியூஸ்..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- News
கொடுங்கோல்.. தலித் கோயிலுக்கு சென்றது தவறா? ஜாதி தீண்டாமை தொடருதே - கொந்தளித்த பா.ரஞ்சித்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
அறைகுரை உடையில் ஹோலி.. அலேக்காய் தூக்கிய நண்பர்.. கையை வைத்து மானத்தை மறைத்த கிரண்.. வைரல் போட்டோ!
சென்னை: நடிகை கிரண் ஷேர் செய்துள்ள த்ரோபேக் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை கிரண் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார்.
தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
பிகினியில் மிரட்டும் மஸ்த்ராம் ஆன்ட்டி நடிகை.. ஹாலிவுட் நடிகைகளே ஷாக் ஆயிடுவாங்க!

வாயே திறக்கவில்லை
அவரது பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிப்பட்டு வருவதால் ரசிகர் பட்டாளத்தை கூட்டவே கிரண் இதுபோன்று இறங்கியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் பிக்பாஸில் பங்கேற்பது குறித்தும் நடிகை கிரண் எந்த கருத்துமே தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.

கவர்ச்சியில் தாராளம்
ஆனால் நாளுக்கு நாள் உடையில் கஞ்சத்தனம் காட்டும் கிரண் கவர்ச்சியில் மட்டும் தாராளத்தை வாரி வழங்கி வருகிறார். எவ்வளவு ஆடை குறைப்பு செய்ய முடியுமோ அந்தளவுக்கு ஆடைகளை குறைத்து ரசிகர் கூட்டத்தை பெருக்கி வருகிறார்.

த்ரோபேக் போட்டோ
பிகினி, டூ பீஸ் குட்டி டிராய், ஷார்ட் க்ராப் டாப் என படு கிளாமராக உடை உடுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை கிரண், தனது டிவிட்டர் பக்கத்தில் தனது பழைய போட்டோ ஒன்றை த்ரோபேக் செய்துள்ளார்.

அலேக்காய் தூக்கி
அதாவது தான் ஹோலி கொண்டாடிய போட்டோதான் அது. அதில் தொடைக்கு மேல் வரை மட்டுமே உள்ள ஷார்ட் டாப்பை அணிந்துள்ளார் கிரண். ஹோலி கொண்டாடத்தின் போது அவரது ஆண் நண்பர் ஒருவர் அவரை அலேக்காய் தூக்குகிறார்.

கையை வைத்து மறைத்து
அப்போது அவரது டாப்ஸ் மேலே தூக்க, அவர் உள்ளே அணிந்திருக்கும் குட்டி டிராயர் பளிச்சென தெரிகிறது. உடடினயாக கையை வைத்து அவரது பின்னழகை மறைத்துள்ளார் கிரண். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டுள்ளனர்.

என்ன கிரண் இதெல்லாம்?
பலரும் என்ன கிரண் இதெல்லாம் என்றும் கேட்டுள்ளனர். மேலும் அவரது பின்னழகையும் தொடை அழகையும் அப்படி வர்ணித்துள்ளனர். இன்னும் சிலர் அவரது நண்பரை லக்கி மேன் என்றும் கூறியுள்ளனர். கிரணின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.