ஆத்தாடி.. மேலாடையின்றி ஆட்டம் போட்ட கிரண்.. ரசிகர்களை அதிரவைத்த வீடியோ.. என்ன இப்படி இறங்கிட்டாரு!
சென்னை: நடிகை கிரண் மேலாடை அணியாமல் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். சியான் விக்ரமின் ஜெமின் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கிரண்.
சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு இளைஞர்களை கவர்ந்து வருகிறார் கிரண்.
பிகினி உடைகளை அணிந்து கொண்டும் படு கிளாமரான உடைகளை உடுத்திக் கொண்டும் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

உள்ளாடை அணியாமல்
ஜெமினி, வில்லன், அன்பே சிவம், நியூ, வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை கிரண் உச்சகட்ட கவர்ச்சியில் ஹாட் போஸ் கொடுத்து இளைஞர்களை தொடர்ந்து இம்சை செய்து வருகிறார். உள்ளாடை அணியாமல் வெறும் டவல் மட்டும் மேலே போட்டுக் கொண்டு அவர் கொடுத்த ஹாட் போஸ் புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கோவா டூர்
புத்தாண்டை முன்னிட்டு நடிகை கிரண் சமீபத்தில் கோவா டூர் சென்றிருந்தார். அங்கே பீச்சில் பிகினி உடையுடன் அவர் எடுத்துக் கொண்ட செம ஹாட்டான கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட ஏகப்பட்ட ரசிகர்கள் லைக்குகளை குவித்து கமெண்ட்டுகளையும் பறக்கவிட்டனர்.

டைட் டாப்ஸ் அணிந்து
உடல் நிறத்திலான டைட் டாப்ஸ் அணிந்து கொண்டு மொட்டை மாடியில் சமீபத்தில் நடிகை கிரண் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. மீண்டும் சினிமாவில் நடிக்கப் போகிறார் கிரண் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தாலும், இதுவரை எந்தவொரு படம் அல்லது வெப்சீரிஸ் குறித்த அறிவிப்பையோ அவர் வெளியிடவில்லை.
கவர்ச்சி டான்ஸ்
தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களையும் வீடியோக்களையும் போட்டு வரும் நடிகை கிரண் லேட்டஸ்ட்டாக கருப்பு நிற மோனோகினி உடையை அணிந்து கொண்டு கவர்ச்சி ஆட்டம் போட்ட நடன வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பகக்த்தில் தற்போது ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

அரை நிர்வாணமாக
அந்த வீடியோவில் நடிகை கிரணின் கவர்ச்சி போட்டோக்கள் அடுக்கப்பட்ட நிலையில், மேலாடை அணியாமல் அரை நிர்வாணமாக ஒட்டுமொத்த பின்னழகையும் காட்டியபடி கிரண் திரும்பி நிற்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. எல்லை மீறிய கவர்ச்சியை அடிக்கடி காட்டி இணையத்தின் சூட்டை அதிகரித்து வருகிறார் கிரண்.


Click it and Unblock the Notifications











