கண்ணாடி போடுற பெண்களுக்கு காதல் திருமணமாம்.. கண்ணாடியுடன் பிரபல நடிகை சொன்ன புதுத்தகவல்!
சென்னை: கண்ணாடி அணியும் பெண்களுக்கு காதல் திருமணம்தான் நடக்கும் என பிரபல நடிகை கண்ணாடி அணிந்தவாறே தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகை கிரண் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட கிரண் தற்போது துணை நடிகையாக நடித்து வருகிறார்.
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். மேலும் தனது டிக்டாக் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

ஸ்பெக்ஸில் கிரண்
எப்போதும் அரைகுறை உடையில் கிறங்க வைக்கும் கிரண் தற்போது முழுமையாக மூடியப்படி ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும் ஸ்பெக்ஸ் அணிந்து செம க்யூட்டாக உள்ளார் கிரண். தன்னுடைய அந்த போட்டோவுக்கு புதுமையான ஒரு தகவலை கேப்ஷனாக கொடுத்துள்ளார்.

காதல் திருமணம்
அதாவது, ஸ்பெக்ஸ் அணியும் பெண்களுக்கு காதல் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என சைக்காலஜிஸ்ட்கள் சொல்வதாக தெரிவித்திருக்கிறார். மேலும் அதனால்தான் அணியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார் கிரண்.

தொடைக்கு மேல் ஓபன்
இதேபால் சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸில் குனிந்து நிமிர்ந்து செம கிக்காக போஸ் கொடுத்துள்ளார். மேலும் நீலம் மற்றும் கறுப்பு நிற காம்பினேஷனில் தொடைக்கு மேல் வரை டீப் ஓபன் வைத்தப்படியான டிரெஸை அணிந்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார்.

நிக்கர் தெரிய
இதேபோல் தனது நாயுடன் நிக்கர் தெரிய போஸ் கொடுத்துள்ள கிரண் வெள்ளை நிறத்தில் வெறும் ஷர்ட் மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அவரது இந்த போட்டோக்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











