ரஜினி தோளில் கையைப்போட்டு செல்பி எடுத்த பிரபல நடிகரின் மகள்.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: நடிகர் ரஜினிகாந்துடன் பிரபல நடிகரின் மகள் எடுத்த செல்பி வைரலாகி வருகிறது.

Recommended Video

தடுப்பூசி போட்டுக் கொண்ட Thalaivar Rajinikanth | Annathe | Filmibeat Tamil

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லக்ஷ்மி மஞ்சு. இவர், ஹாலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் அறிமுகமானார். மறந்தேன் மன்னித்தேன் என்ற டப்பிங் படத்திலும் நடித்திருந்தார் லக்ஷ்மி மஞ்சு.

பெரும் பிரபலம்

பெரும் பிரபலம்

2018ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான காற்றின் மொழி படத்தில் ரேடியோ ஸ்டேஷன் ஹெட்டாக நடித்திருந்தார் லக்ஷ்மி மஞ்சு. இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

செல்பி போட்டோ

செல்பி போட்டோ

தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் லக்ஷ்மி மஞ்சு. இந்நிலையில் லக்ஷ்மி மஞ்சு தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள செல்பி வைரலாகி வருகிறது.

அண்ணாத்த படப்பிடிப்பு

அண்ணாத்த படப்பிடிப்பு

அதாவது நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்த செல்பிதான் அது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.

ஆரத்தி எடுத்த லதா

ஆரத்தி எடுத்த லதா

கடந்த 10ஆம் தேதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். வீட்டிற்கு வந்த நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது மனைவி லதா ஆரத்தி எடுத்து வரவேற்றார். அந்த வீடியோக்கள் வைரலானது.

லக்ஷ்மி மஞ்சு செல்பி

லக்ஷ்மி மஞ்சு செல்பி

இந்நிலையில் ஹைத்ராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த் தனது நண்பரான மோகன் பாபுவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது மகளான லக்ஷ்மி மஞ்சு ரஜினியுடன் செல்பி எடுத்துள்ளார்.

தோளில் கையை போட்டு

தோளில் கையை போட்டு

ரஜினியின் தோள் மீது கையை போட்டு லக்ஷ்மி மஞ்சு எடுத்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது. ஹார்ட்டின் ஈமோஜிகளுடன் லக்ஷ்மி மஞ்சு இந்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X