கொரோனா பாதிப்பு... வீட்டு தனிமையில் நடிகை லட்சுமி மஞ்சு !

ஆந்திரா : நடிகர் லட்சுமி மஞ்சு, தனது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றால் சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

சமீபத்தில் கமல்ஹாசன்,வடிவேலு கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர். அதேபோல மீனா, அருண்விஜய் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கொரோனா 3வது அலை

கொரோனா 3வது அலை

இந்தியாவில் கடந்த ஒருவாரகாலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் கூடுதலாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தமிழகத்திலும் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர கட்டுப்பாடு, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு என பலவிதமான கட்டுப்பாடுங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன.

லக்ஷ்மி மஞ்சுக்கு கொரோனா

லக்ஷ்மி மஞ்சுக்கு கொரோனா

இந்நிலையில், நடிகர் மோகன் பாபுவின் மகள் நடிகை லக்ஷ்மி மஞ்சு,தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில், இரண்டு வருடங்கள் கண்ணாமூச்சி விளையாடி... 'கோ கொரோனா கோ' என்று கத்திய கோவிட்-19 இறுதியாக என்னைப் பிடித்தது.

பாதுகாப்பான இருப்போம்

பாதுகாப்பான இருப்போம்

நான் அதை அதனுடன் நன்றாக சண்டையிட்டேன், ஆனால் அதற்கு வேறு திட்டங்கள் இருந்தன. பெறுவதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் எடுத்து வருகிறேன். அதன் பிடியில் இருந்து வெளியே. அனைவருக்கும் வீட்டிலேயே இருப்போம், பாதுகாப்பாக இருப்போம் மற்றும் முகமூடியை அணிவோம் என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.

தமிழ் படங்களில்

தமிழ் படங்களில்

நடிகை லக்ஷ்மி மஞ்சு. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு தயாரிப்பாளராகவும், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழித்திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மறந்தேன் மன்னித்தேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து மணிரத்னத்தின் கடல், ராதாமோகன் இயக்கிய காற்றின் மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது, மோகன்லாலுடன் மான்ஸ்டர் என்ற மலையாளப் படத்திலும், பிக் பாஸ் தர்ஷன் நாயகனாக நடிக்கும் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X