நீங்களுமா இப்படி.. 'அந்த' இடத்தில் டாட்டூ வரைந்திருக்கும் லக்ஷ்மி மேனன்.. தீயாய் பரவும் போட்டோக்கள்!

சென்னை: நடிகை லக்ஷ்மி மேனன் மார்பில் டாட்டூ வரைந்திருக்கும் போட்டோக்கள் இணையத்தில் அனலை கிளப்பி வருகிறது.

Recommended Video

Lakshmi Menon Bold Reply about her Marriage | Bigg Boss 4 Tamil

நடிகை லக்ஷ்மி மேனன், சசிக்குமாருடன் சுந்தரப்பாண்டியன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். சொற்ப காலத்திலேயே அஜித், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, விஷால் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

இன்ஸ்டாவில் ஆக்ட்டிவ்

இன்ஸ்டாவில் ஆக்ட்டிவ்

கடைசியாக றெக்க படத்தில் நடித்தார் நடிகை லக்ஷ்மி மேனன். அதன் பிறகு அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள நடிகை லக்ஷ்மி மேனன் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

க்யூட் போட்டோக்கள்

க்யூட் போட்டோக்கள்

கடந்த சில நாட்களாய் நடிகை லக்ஷ்மி மேனனின் பெயர் பிக்பாஸில் அடிப்பட்டு வருகிறது. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் நடிகை லக்ஷ்மி மேனன் அவ்வப்போது க்யூட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இடது பக்க மார்பில்

இடது பக்க மார்பில்

இந்நிலையில் நடிகை லக்ஷ்மி மேனனின் சில ஹாட் போட்டோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சேலை அணிந்திருக்கும் லக்ஷ்மி மேனன் நெற்றியில் பெரிய பொட்டு, லிப்ஸ்டிக் என ஆன்ட்டி கெட்டப்பில் உள்ளார். இதில் இடது பக்க மார்பிலும் அவர் வரைந்திருக்கும் டாட்டூ அப்படியே தெரிகிறது.

ஜோதியில் ஐக்கியம்

ஜோதியில் ஐக்கியம்

டாட்டூ வரைவது என்பது நடிகைகளை மத்தியில் சர்வ சாதாரணமான ஒன்று. த்ரிஷா முதல் நயன்தாரா வரை பலரும் டாட்டூ வரைந்துள்ளனர். இந்நிலையில் குடும்ப குத்து விளக்கான லக்ஷ்மி மேனனும் டாட்டூ வரைந்து அந்த ஜோதியில் ஐக்கியமாகியுள்ளார்.

நீங்களுமா இப்படி?

நீங்களுமா இப்படி?

இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்களுமா இப்படி என கேட்டுள்ளனர். அதே நேரத்தில் பல நெட்டிசன்கள் க்யூட் ஹாட் என வர்ணித்துள்ளனர். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறிய ரசிகரை நடிகை லக்ஷ்மி மேனன் வளருங்கள் என்று விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X