'லக்ஷ்மி' குறும்படம் ஞாபகம் இருக்கா.. லக்ஷ்மி பிரியாவுக்கு பிறந்த நாள்.. ரசிகர்கள் வாழ்த்து!

சென்னை: லக்ஷ்மி குறும்படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்திருந்த நடிகை லஷ்மி பிரியாவின் பிறந்த நாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான லக்ஷ்மி பிரியா இயக்குநர் மகிழ்திருமேனியின் முன்தினம் பார்த்தேனே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் லக்ஷ்மி.

Actress Lakshmi priya celebrates her birthday today

தமிழில் சுட்டக்கதை என்ற படத்தில் லீடிங் ரோலில் நடித்திருந்தார் லக்ஷ்மி பிரியா. தொடர்ந்து பல மலையாளப் படங்களில் நடித்துள்ள லக்ஷ்மி பிரியா நயன்தாராவுடன் மாயா படத்தில் நடித்திருந்தார். இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட, குறும்படத்தின் மூலம் பிரபலமானதுதான் அதிகம்.

லக்ஷ்மி என்ற குறும்படத்தில் ரயிலில் அறிமுகமான நண்பருடன் சென்று அவரது அறையில் தங்குவது போன்ற கதையில் நடித்தார். தொடர்ந்து கணவருடன் படுக்கையறை காட்சியிலும் படு தைரியமாக நடித்திருப்பார் லக்ஷ்மி. யூட்யூப்பில் வெளியான இந்த குறும்படம் அதிக வியூஸ்களை அள்ளினாலும் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

குறிப்பாக, படுக்கையறை காட்சியில் நடித்த லக்ஷ்மியின் கதாப்பாத்திரத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் லக்ஷ்மி பிரியா. அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்து நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X