புடவையில் லாஸ்லியாவின் க்யூட் வீடியோ… எப்பா என்ன அழகு!

சென்னை : பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியால் பிரபலமான லாஸ்லியா, பிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பன் ஆகிய படத்தில் நடித்து வருகிறார்.

Recommended Video

Losliya பண்டைய கிளப்பும் Photoshoot | தொடர் சிக்கலில் Kamal Hassan

இணையத்தில் அக்டிவாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவித்து வருகிறார்.

தற்போது இவர் புதிய போட்டோஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அது டிரெண்டிங்காகி வருகிறது.

செய்திவாசிப்பாளர்

செய்திவாசிப்பாளர்

இலங்கையைச் சேர்ந்த செய்திவாசிப்பாளரான லாஸ்லியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்டு அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். அவர் பேசும் இலங்கை தமிழ் அழகுக்கு பல இளைஞர்கள் நான் நீ என்று போட்டிக் கொண்டு தங்களது இதயத்தை தொலைத்தார்கள்.

3வது இடம்

3வது இடம்

முகேன் ராவ், சாண்டி, லாஸ்லியா, ஷெரீன் ஆகிய 4 பேர் மட்டும் இறுதிப்போட்டியாளர்களாக இருந்தார், லாஸ்லியாக சீசன்3யின் வெற்றியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முகேன் ராவ் வெற்றிப் பெற்றார். இரண்டாம் இடத்தை சாண்டி பெற்றார். மூன்றாவது இடத்தை லாஸ்லியா பெற்றார்.

கதாநாயகியாக

கதாநாயகியாக

லாஸ்லிய ஹர்பஜன சிங் கதாநாயகனாக நடிக்கும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ஆன்ட்ராய்டு குட்டப்பன் தமிழில் ரீமேக்கான கூகுள் குட்டப்பன் படத்தில் தர்ஷனுடன் ஜோடியாக நடிக்கிறார்.

க்யூட் வீடியோ

இணையத்தில் அவ்வப்போது தனது புகைப்படத்தை பதிவிட்டு லைக்குகளை பெற்று வரும் லாஸ்லியா. தற்போது, இவர் அழகான சேலையில் புதிய போட்டோஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனுஷின் பாடலுக்கு க்யூட்க்யூட் ரியாக்ஷனை கொடுத்துள்ளார். இந்த வீடியோ டிரெண்டிங்கில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X