என்னம்மா வளைச்சு வளைச்சு சுத்துறாரு.. இது சும்மா ட்ரெயிலர்தானாம்.. மதுமிதாவின் புதிய அவதாரம்!

சென்னை: நடிகை மதுமிதா சிலம்பம் சுற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

Bigg Boss Madhumitha Pongal Special | Mugen | Sembaruthi Paarvathy

முன்னணி நகைச்சுவை நடிகையாக வலம் வருபவர் நடிகை மதுமிதா. இவரை ஜாங்கிரி என்றும் ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார் மதுமிதா. கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் நடிகை மதுமிதா.

பதை பதைக்க வைத்தது

பதை பதைக்க வைத்தது

சக ஹவுஸ்மேட்டுகள் கார்னர் செய்ததால் கையில் கத்தியால் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் கையில் ஏற்பட்ட காயங்களின் புகைப்படம் வெளியாகி பதை பதைக்க வைத்தது. அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

மதுமிதா வீடியோக்கள்

மதுமிதா வீடியோக்கள்

இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் மதுமிதா, சமீபத்தில் சோஷியல் மீடியாவில் இணைந்தார். தொடர்ந்து சமூக நலன் சார்ந்த கருத்துக்களை பதிவிட்டு வரும் நடிகை மதுமிதா அவ்வப்போது தனது வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

அந்த வகையில் லாக்டவுன் நேரத்தில் தான் டூ வீலர் மற்றும் ஃபோர் வீலர் ஓட்ட கற்றுக் கொண்டதாக கூறினார். மேலும் தான் டூ வீலர் மற்றும் கார் ஓட்டும் வீடியோக்களையு தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார். அதனை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி தள்ளினர்.

சிலம்பம் கற்கும் மது

சிலம்பம் கற்கும் மது

இந்நிலையில் இந்த லாக்டவுன் நேரத்தை மேலும் பயனுள்ளதாக்கியுள்ளார் மதுமிதா. அதாவது சிலம்பம் சுற்ற கற்றுக்கொண்டுள்ளார். அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். மாஸ்டர் பாண்டியன் என்பவரிடம் தான் சிலம்பம் சுற்ற கற்பதாகவும் கூறியுள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

மேலும் இது ஆரம்பம்தான் என்ற அவர் இன்னும் நிறைய இருக்கிறது என்றும் ஸ்டே ட்யூன்ட் என்றும் கூறியுள்ளார். மதுமிதாவின் இந்த புதிய முயற்சியை பலரும் பாராட்டியுள்ளனர். அவரது இந்த சிலம்பம் வீடியோ லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X