குட்டி பாப்பாவுடன் ஜாலியா செல்ஃபி … மகத்தின் மனைவி பகிர்ந்த குடும்ப புகைப்படம் !

சென்னை : மகத்தின் மனைவி பிராச்சி குடும்ப செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Mahat Prachi Blessed With Baby BOY | குழந்தையுடன் 1st Photo | Bigg Boss 2

அந்த புகைப்படத்தில் மகத் தனது குழந்தையை கையில் பிடித்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார். பிராச்சி செல்ஃபி எடுக்கிறார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் அந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

துணை நடிகர்

துணை நடிகர்

சிம்பு நடித்த வல்லவன் திரைப்படத்தில் சிம்புவின் நண்பனாக நடித்து திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார் மகத். அந்த படத்தைத் தொடர்ந்து அஜித்துடன் மங்காத்தா திரைப்படத்தில், விஜயின் தம்பியாக ஜில்லா திரைப்படத்திலும் நடித்திருந்தார். வந்தா ராஜாவா தான் வருவேன்,காளை போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ரெட் கார்டு

ரெட் கார்டு

பிக் பாஸ் சீசன்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், யாஷிகாவின் பின்னால் சுற்றி கெட்டபெயர் எடுத்தார். மேலும், மும்தாஜிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டதால் அந்த வீட்லிருந்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பாதியில் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்லிருந்து வெளியேறிய மகத் , கேட்டவன் பேர் எடுத்த நல்லவன்டா, இவன் உத்தமன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அப்பாவானார்

அப்பாவானார்

காதலி பிராச்சியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் மகத். பிராச்சி மிஸ்ராவின் வளைகாப்பு புகைப்படத்தை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், மகத் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தாயும் சேயும் நலம் என்று கடந்த 7ந் தேதி பதிவிட்டு இருந்தார்.

குடும்பத்துடன் செல்ஃபி

குடும்பத்துடன் செல்ஃபி

இந்நிலையில், மகத்தின் மனைவி பிராச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மகத் மற்றும் தனது குழந்தையுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்திற்கு நாங்கள் மூவரும் என்று அழகான கேப்ஷனை பதிவிட்டுள்ளார். இந்த அழகான குடும்ப புகைப்படத்தை அனைவரும் ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X