மஞ்சள் நிற மாடர்ன் கவுனில் அதை போடாமல் மொத்தத்தையும் காட்டிய மயிலு மருமகள்: வாயை பிளக்கும் பாலிவுட்!

மும்பை: நடிகை மலைக்கா அரோரா மஞ்சள் நிற மாடர்ன் கவுனில் மொத்தத்தையும் காட்டி கிக்கேற்றியிருக்கிறார்.

Recommended Video

Malavika Arora weds Arjun Kapoor:போனி கபூரின் மகனான நடிகர் அர்ஜுன் கபூரை விரைவில் திருமணம்

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் மலைக்கா அரோரா. இவர் தமிழில் வெளியான உயிரே படத்தில் தக்க தைய்ய தைய்யா பாடலில் நடனமாடியிருப்பார்.

நடிகை மலைக்கா அரோரா நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அர்ஹான் என்ற 16 வயது மகன் உள்ளார்.

அர்ஜுன் கபூருடன் காதல்

மலைக்கா அரோராவும் போனி கபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜுன் கபூரும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். மலைக்கா அரோராவுக்கு 46 வயது. ஆனால் அர்ஜுன் கபூருக்கு 33 வயதுதான் ஆகிறது. இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்ற தகவல் நீண்ட காலமாக பரவி வருகிறது.

காதல் ஜோடி பிஸி

ஆனால் இதுவரை திருமணம் குறித்த நடவடிக்கையிலும் அவர்கள் இறங்கவில்லை. திருமணம் விவகாரம் வெறும் பேச்சாகவே உள்ளது. ஆனால் ஜிம்மில் வொர்க் அவுட் செய்வது வெளியிடங்களில் சேர்ந்து ஊர் சுற்றுவது, ஃபேஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பிஸியாக இருந்து வருகிறார் மலைக்கா அரோரா.

தோல்பட்டை மட்டும்

இந்நிலையில் மும்பையில் லிவா மிஸ் திவா 2020 கிரான்ட் பினாலே நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை நடிகை மலைக்கா அரோரா தொகுத்து வழங்கினார். அப்போது அவர் அணிந்திருந்த உடை பலரின் கவனத்தையும் பெற்றது. மஞ்சள் நிற சாட்டின் துணியால் உருவாக்கப்பட்டிருந்தது அந்த கிளாமர் கவுன். ஒரு பக்க தோள்பட்டையை மட்டுமே கவர் செய்தப்படி இருந்தது அந்த கவுன்.

மார்பழகு

இந்த உடையில் தொடைக்கு மேல் வரை, ஓபன் உள்ளது. இந்த உடைக்கு உள்ளாடை அணியாமல் ஒரு சைடில் மொத்த மார்பழகையும் காட்டியிருக்கிறார் மலைக்கா அரோரா. மிகக் குறைவான ஆபரணங்களை அணிந்து எளிமையாக தோன்றினார். அவரது ஹேர் ஸ்டைலும் மிக எளிமையாக இருந்தது. இருப்பினும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவரையும் கவர்ந்தது அவரது உடை.

வைரல் போட்டோஸ்

மலைக்கா அரோரா இந்த மஞ்சள் நிற உடையில் இருக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டா கிராம் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார். அந்த போடோக்களை பார்த்த நெட்டிசன்கள், மாடல்களிலேயே நீங்கள் தான் அழகு என புகழ்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் ஏன் இப்படி கொல்கிறீர்கள் என்றும் கேட்டுள்ளனர். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Read more about: malaika arora hot photos
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X