அட பாவிகளா.. அந்த இடத்துல இப்படியா க்ளோஸப் வைப்பீங்க.. "வைரஸ்" வேகத்தில் பரவும் நடிகையின் வீடியோ!

சென்னை: அந்த இடத்தில் க்ளோஸப் வைத்து எடுக்கப்பட்ட மாஸ்டர் பட நாயகியின் வீடியோ வைரஸ் வேகத்தில் பரவி வருகிறது.

Recommended Video

Master Back to Work | Lokesh Kanagaraj massive Update, Thalapathy Vijay | #PostProduction

மலையாள நடிகையான மாளவிகா மோகனன், தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

மாஸ்டர் படம் மாளவிகா மோகனனுக்கு தமிழில் இரண்டாவது படம். வந்த வேகத்திலேயே ரஜினி, விஜய் அதிரடியாக ஜோடி போட்டுள்ளார்.

தொடர்ந்து அப்டேட்

தொடர்ந்து அப்டேட்

பல மலையாள நடிகைகளில் கொலோச்சிய தமிழ் சினிமாவில் தானும் ஒரு ரவுண்ட் வர விரும்பும் மாளவிகா மோகனன் தொடர்ந்து பல கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது லாக்டவுன் காலம் என்பதால் தனது அன்றாட வேலைகளை சமூக வலைதளங்களில் அப்டேட் செய்து வருகிறார்.

குட்டி குட்டி டிரெஸ்

குட்டி குட்டி டிரெஸ்

எப்போதும் பெட்டிலேயே இருப்பதாக கூறி அரைகுறை உடையில் பித்து பிடிக்க வைத்தார் மாளவிகா மோகனன். படுக்கையறை, படிப்பு என இருந்து வருகிறார். நாள்தோறும் குட்டி குட்டி டிரெஸில் படு ஹாயாக வீட்டுக்குள் சுற்றும் போட்டோக்களை வெளியிட்டு சூடேற்றினார்.

மார்பு க்ளோஸப்

மார்பு க்ளோஸப்

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன், பிலிம் ஃபேர் விருது விழாவில் சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் டீப் ஓபன் கவுனில் பங்கேற்றார். ரொம்பவே இறக்கம் அதிகமான அந்த கவுனில் அவரது முக்கால்வாசி மார்பு தெரிகிறது. அவரிடம் பேட்டி எடுத்தவர்களும் அவரது மார்பை க்ளோஸப் வைத்துள்ளனர்.

நீல நிற ட்ரான்ஸ்ப்ரன்ட்

நீல நிற ட்ரான்ஸ்ப்ரன்ட்

இது பழைய வீடியோதான் என்றாலும் தற்போது இந்த வீடியோ வைரஸ் வேகத்தில் பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது முன்னழகை சாக்லேட் பால்ஸ் என வர்ணித்துள்ளனர். இதேபோல் நீல நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் ஸ்ட்ராப்லெஸ் கவுனில் முன்னழகை காட்டி சொக்க வைத்துள்ளார்.

எப்போது விழும்?

எப்போது விழும்?

நீல நிற உடையில் கிறங்க வைக்கும் அவரது போட்டோவையும் ஷேர் செய்து வரும் நெட்டிசன்கள் அவரது முன்னழகை பார்த்து ஜொள்ளு விட்டுள்ளனர். அவர் அணியும் ஒவ்வொரு உடையும் எப்போது நழுவி கீழே விழும் என்று பார்ப்பவரை பதற வைக்கும் வகையில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X