தொப்புளில் டிசைன்.. பிகினியில் போஸ்.. அதுக்கான வயசா இது.. மந்திரா பேடியை விளாசும் நெட்டிசன்ஸ்!

மும்பை: தொப்புளில் டிஸைன் வரைந்து பிகினியில் போஸ் கொடுத்த நடிகை மந்த்ரா பேடியை நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர்.

48 வயதான நடிகை மந்த்ரா பேடி சாந்தி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்பு துறைக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தாலும் பல்வேறு இன்டர்நேஷனல் கிரிக்கெட் போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தொகுப்பாளராக களமிறங்கினார்.

மன்மதன்

மன்மதன்

இதன்மூலம் பெரும் பிரபலமானார் மந்திரா பேடி. தொடர்ந்து பட வாய்ப்புகள் கதவை தட்டியதால் படு பிஸியானார். கடந்த 2004ஆம் ஆண்டு தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான ‘மன்மதன்' படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.

வெப் தொடர்

வெப் தொடர்

கடந்த ஆண்டு வெளியான ‘சாஹோ' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார் மந்திரா பேடி. லாக்டவுன் காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டிற்குள் அடைந்து கிடந்த மந்திரா பேடி தற்போதுதான் வெளியே வந்துள்ளார்.

பீச் வில்லா

பீச் வில்லா

தனது விடுமுறையை கழிக்கவும் ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் மாலத்தீவு சென்றிருக்கிறார் மந்திரா. அங்குள்ள பீச் வில்லாவில் தங்கியிருக்கும் அவர் பிகினியில் திணறடித்திருக்கிறார். தான் பிகினியில் கிறங்க வைக்கும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் மந்திரா பேடி.

தொப்புளில் டிசைன்

தொப்புளில் டிசைன்

அதில் கடலுக்கு மேல் வலை போன்ற கட்டிலில் சிவப்பு நிற பிகினியில் மட்ட மல்லாக்க படுத்துள்ளார் மந்திரா பேடி. கண்களில் கூலிங் கிளாஸ், கையில் வாட்ச் என படுத்துள்ளார் மந்திரா பேடி. டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்டுள்ள இந்த போட்டோவில் மந்திரா பேடியின் தொப்புளில் வரைந்துள்ள டிசைன் அப்படியே தெரிகிறது.

கையில் சரக்குடன்

கையில் சரக்குடன்

மற்றொரு போட்டோவில் நிக்கருடன் க்ராப் டாப்பில் கைகளை தூக்கி பறவையை போல் போஸ் கொடுத்துள்ளார். இதே போல் குட்டி ட்ரவுசர், ஸ்லீவ்லெஸ் டாப்ஸில் செம கிளாமராய் போஸ் கொடுத்துள்ளார். இதில் கையில் சரக்குடன் கடலின் அழகை ரசித்து உள்ளார் மந்திரா பேடி.

அதுக்கான வயசா இது?

அதுக்கான வயசா இது?

இதேபோல் கறுப்பு நிற பிகினியிலும் கடற்கரையில் நின்றப்படி சூடேற்றியிருக்கிறார். மந்திரா பேடியின் இந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது. ஒரு பக்கம் நெட்டிசன்கள் அவரது வயதே தெரியவில்லை என அழகை வர்ணித்தாலும் மறு பக்கம் பிகினி போடும் வயசா இது என விளாசியிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X