இது உடம்பா.. இல்ல ரப்பரா.. கவர்ச்சி உடையில் வில்லாய் வளைக்கும் 49 வயது ஆன்ட்டி நடிகை!
சென்னை: 49 வயது நடிகை ஆக்ஸிஜன் அளவை உயர்த்த உடம்பை வில்லாய் வளைத்து போட்டே
நடிகை மந்த்ரா பேடி சாந்தி என்ற தொலைக்காட்சி சீரியலின் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த போதும் பல்வேறு இன்டர்நேஷனல் கிரிக்கெட்டு போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தொகுப்பாளராகவும் இருந்தார்.

மன்மதன்
இதன்மூலம் பெரும் பிரபலமானார் மந்திரா பேடி. தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்ததால் பிஸியானார். கடந்த 2004ஆம் ஆண்டு தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான 'மன்மதன்' படத்தில் நடித்து மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

வெப் தொடர்
கடந்த ஆண்டு வெளியான 'சாஹோ' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார் மந்திரா பேடி. உடல் நலனில் அதிக அக்கறை கொண்ட மந்திரா பேடி அவ்வப்போது யோகா, உடற்பயிற்சி என செய்து வருகிறார்.
உடம்பை வில்லாய் வளைத்து
அந்த வகையில் நடிகை மந்திரா பேடி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள வீடியோ ஒன்று இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது. அதாவது 49 வயதான மந்திரா பேடி பிகினி உடையில் உடம்பை வில்லாய் வளைத்து யோகா செய்துள்ளார்.

வாயை பிளந்துள்ள நெட்டிசன்ஸ்
மேலும் இதுபோன்ற யோகா ஆக்ஸிஜன் அளவை உயர்த்தவும், ஸ்ட்ரெஸை குறைக்கவும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











