மாலத்தீவில் சன் பாத்.. பிங்க் நிற பிகினியில் செக்ஸி போஸ்.. வைரலாகும் மூத்த நடிகையின் போட்டோ!

Recommended Video

மாலத்தீவில் சன் பாத்.. பிங்க் நிற பிகினியில் செக்ஸி போஸ்.. வைரலாகும் மூத்த நடிகையின் வீடியோ

மும்பை: நடிகை மந்த்ரா பேடி மாலத்தீவில் பிகினி டிரெஸில் சன் பாத் எடுக்கும் போட்டோ வைரலாகியுள்ளது.

பாலிவுட் நடிகையான மந்த்ரா பேடி, இந்தியில் எராளமான சீரியல்களில் நடித்துள்ளார். இந்தி உட்பட பல்வேறு மொழி படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

ஏற்கனவே தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாந்தி என்ற சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானார் மந்த்ரா பேடி. இந்நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு சிம்புவுடன் மன்மதன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

இந்த வயதிலும்..

இந்த வயதிலும்..

கிரிக்கெட் வர்ணனையாளராகவும் கலக்கியவர் மந்த்ரா பேடி. 45 வயதை கடந்த போதும் தனது உடலை சிக்கென பராமரித்து வருகிறார் மந்த்ரா பேடி.

இத்தனை வயதில் பிகினி

இத்தனை வயதில் பிகினி

அவ்வப்போது அரைகுறை மார்டர்ன் உடைகள் பிகினி என அணிந்து ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார் மந்த்ரா பேடி. இந்நிலையில் மாலத்தீவில் நேரத்தை கழித்து வரும் மந்த்ரா பேடி பிகினி உடையில் சன் பாத் எடுத்துள்ளார்.

செக்ஸி போஸ்

செக்ஸி போஸ்

பிங்க் நிற பிகினியில் படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார் மந்த்ரா பேடி. குப்புற படுத்தும் மரத்தில் சாய்ந்தும் போஸ் கொடுத்துள்ள மந்த்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார்.

வைரலாகம் போட்டோ

வீட்டில் நீங்கள் சன்பாத் எடுக்கும்போது பின்னாடி திரும்பி பார்ப்பதில்லை என தனது மூடை வெளிப்படுத்தியிருக்கிறார். இத்தனை வயதிலும் பிகினி உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் மந்த்ரா பேடியின் போட்டோக்கள் வைரலாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X