Don't Miss!
- News
அடிக்கடி குலுங்கும் டெல்லி! நிலநடுக்கம் திடீரென அதிகரிக்க என்ன காரணம்! தமிழ்நாட்டின் உண்மை நிலை என்ன
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. நியூசி,-ன் அதிவேக பவுலரை அசால்ட் செய்த சுப்மன் கில்.. வாயடைத்துப்போன ரோகித்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 வரை இந்த 4 ராசிக்கு பிரச்சனை மேல பிரச்சனை வரும்... கவனமா இருங்க..
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Finance
என் இதயமே கனத்து விட்டது.. 8 மாத கர்ப்பிணி பெண் கூகுள் பணி நீக்கம் குறித்து கலக்கம்.. !
- Automobiles
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
“துணிவு“ப்ரோமோஷனில் கெட்ட வார்த்தையில் பேசிய மஞ்சு வாரியர்.. ஷாக்கான ஆடியன்ஸ்!
சென்னை : துணிவு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மஞ்சு வாரியர் கெட்டவார்த்தையில் பேசியதை கேட்டு ஆடியன்ஸ் அதிர்ச்சி அடைந்தார்கள்.
அஜித் ,எச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இத்திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஜனவரி 11ந் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில், மஞ்சுவாரியர்,சமுத்திரக்கனி, ஜான் கொக்கைன் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.
துணிவு
ப்ரீமியர்
பார்த்த
ஷாலினி..
செம
ஹாப்பி..
கண்டிப்பா
படம்
பிளாக்பஸ்டர்
தானாம்
பாஸ்!

கொண்டாடும் ரசிகர்கள்
அஜித் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் தலப்பொங்கலாக அமைந்துள்ளது. துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்தே, துணிவு படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜனவரி 11ந் தேதி வெளியாகும் இத்திரைப்படத்தைக் காண ரசிகர்கள் நேற்றில் இருந்தே புக்கிங்கை தொடங்கி உள்ளனர்.

மிரண்டு போன ஃபேன்ஸ்
துணிவு படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கையில் துப்பாக்கியுடன், முகமூடி அணிந்து கொண்டு கேங்ஸ்டராக வரும் அஜித்தை பார்த்து அனைவரும் உறைந்து போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும், அந்த அளவுக்கு அஜித்திற்கு நெகட்டிவ் ரோல் பக்காவாக பொருந்தி உள்ளது.

ப்ரோமோஷன்
துணிவு படத்திற்கு தணிக்கை செய்யப்பட்டு, யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 13க்கும் மேற்பட்ட கெட்டவார்த்தைகளை தணிக்கைக்குழு நீக்கி உள்ளது. துணிவு டிரைலரிலேயே அஜித் கெட்டவார்த்தை பேசியது இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கெட்ட வார்த்தை பேசிய மஞ்சு வாரியர்
இதில், மஞ்சுவாரியர் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் போது, துணிவு படத்தில் அஜித் பேசிய வசனத்தை பேசுமாறு தொகுப்பாளர் கேட்க. உடனடியாக எழுந்து வந்த மஞ்சுவாரியர், கையில் துப்பாக்கியுடன் அஜித் பேசிய கெட்டவார்த்தை டயலாக்கை பேசிக்காட்டி அங்கிருந்த ஆடியன்சை ஷாக்காக்கினார். பின்னர் மியூட் பண்ணிடுங்க என்று கேட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

யு/ஏ சான்றிதழ்
துணிவு படத்திற்கு தணிக்கை செய்யப்பட்டு, யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. மேலும், 13க்கும் மேற்பட்ட கெட்டவார்த்தைகளை தணிக்கைக்குழு நீக்கி உள்ளது. துணிவு டிரைலரிலேயே அஜித் கெட்டவார்த்தை பேசியது இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.