ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாது அம்மணி.. உள்ளாடை இல்லாமல் அட்ராசிட்டி செய்யும் மீரா ஜாஸ்மீன்!

சென்னை: முன்னணி நடிகையான மீரா ஜாஸ்மீன் அதிரடியான கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

ரன் படத்தின் மூலம் அறிமுகமான மீரா ஜாஸ்மின் தனது அழகான கண்களை உருட்டி உருட்டி ரசிகர்களை வசியம் செய்தார்.

Actress meera jasmine glamour photos trending on social media

முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, புதிய கீதை, ஆஞ்சநேயா, மற்றும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம் என அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.

மீரா ஜாஸ்மீன்: விஷாலுக்கு ஜோடியாக சண்டைக்கோழி திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் அவர் க்யூட்டாகவும், அலப்பறை கொடுக்கும் பெண்ணாகவும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற தாவணிப் போட்ட தீபாவளி பாடல் இன்று வரை ரசிகர்களுக்கு பிடித்தமான பாடலாகவே இருக்கிறது.

Actress meera jasmine glamour photos trending on social media

முன்னணி நடிகர்களுடன்: மேலும், தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோருடன் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு, தமிழ் படங்கள் மட்மில்லாமல் மலையாளத்திலும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் கணிசமான படங்களில் நடித்துள்ளார். ரவி தேஜாவுடன் இவர் நடித்த பத்ரா படம் வசூலை அள்ளியது.

கணவரை பிரிந்தார்: நடிகை மீரா ஜாஸ்மீன் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே, 2014ம் ஆண்டு துபாயை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். பின் 2016ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார். திருமணத்திற்கு பின் எடை அதிகரித்து மிகவும் குண்டாக இருந்தார் மீரா ஜாஸ்மின் தற்போது எடையை வெகுவாக குறைத்துள்ளார்.

Actress meera jasmine glamour photos trending on social media

ஓவர் கவர்ச்சி: நீண்ட ஆண்டுகளுக்கு பின் ஜெயராமுக்கு ஜோடியாக Makal என்ற மலையாளப்படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்குப்பின் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படத்தை அடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் போட்டோவை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் உள்ளாடை இல்லாமல் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாது அம்மணி என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X