அவருக்கூட நடிக்க ஓகேதான்.. ஆனா அம்மாவாலாம் முடியாது.. விஜய்சேதுபதிக்கு நோ சொன்ன பிரபல நடிகை!

சென்னை: விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடிக்க முடியாது என பிரபல நடிகை கூறியது உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.

Recommended Video

அவருக்கூட நடிக்க ஓகேதான்.. ஆனா அம்மாவாலாம் முடியாது.. விஜய்சேதுபதிக்கு நோ சொன்ன பிரபல நடிகை!

தமிழ் சினிமாவில் அரங்கேறும் சுவாரசிய சம்பவங்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸிலும் பல்வேறு சுவாரசிய சம்பவங்ளை வீடியோவாக வழங்கியுள்ளார்.

Actress Meera Kirshnan refused to play mother role for Vijay Sethupathi

அதன்படி அண்ணாத்த படத்திற்கு பிறகு 2, 3 படங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க விரும்பும் தகவலை கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜய் தற்போது வரை தளபதி 65 படத்தில் மட்டுமே உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பிகே.

வாடிவாசல் படத்திற்கான இசை பணிகளை தொடங்கியுள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறியதால் வெற்றிமாறன் அப்செட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார் பிகே.

மேலும் பிரபு தேவா இயக்கத்தில் நடிக்க விரும்பும் நடிகர் தனுஷ் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. இதேபோல் நடிகை மீரா கிருஷ்ணன் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடிக்க மறுத்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X