பப்பில் ஆண் நண்பருடன் ஒட்டி உரசி கெட்ட ஆட்டம் போட்ட மீரா மிதுன்! பச்சையாக கமென்ட்டடித்த நெட்டிசன்ஸ்

Recommended Video

ஆண் நண்பருடன் ஒட்டி உரசி கெட்ட ஆட்டம் போட்ட மீரா மிதுன்

சென்னை: நடிகை மீரா மிதுன் ஆண் நண்பர் ஒருவருடன் மீண்டும் பப்பில் அரைகுறை ஆடையில் கெட்ட ஆட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் நடிக்கப்போவதாக கூறி மும்பை சென்ற நடிகை மீரா மிதுன் தற்போது சென்னை வந்துள்ளார். ஏற்கனவே அரைகுறை ஆடையில் பப்பில் ஆண் நண்பர்களுடன் ஆட்டம், கிளாமர் போட்டோக்கள் என வெளியிட்டு வருகிறார்.

அவ்வப்போது அரசியலும் பேசி வருகிறார் நடிகை மீரா மிதுன். தமிழக அரசை விமர்சித்து வருவதுடன் சென்னை போலீசாரையும் கடுமையாக சாடி வருகிறார். இதனால் கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறார் மீரா மிதுன்.

மீண்டும் கெட்ட ஆட்டம்

மீண்டும் கெட்ட ஆட்டம்

தமிழ் சினிமாவே வேண்டாம் என மும்பை சென்றிருந்த மீரா மிதுன் அங்கேயும் பப்பில் கவர்ச்சி ஆட்டம் ஆடி வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னை வந்துள்ள மீரா, பப்பில் திரும்பவும் கெட்ட ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்.

கட்டிப்பிடித்து ஒட்டி உரசி

ஆண் நண்பருடன் மிக சிறிய டிராயரில் செம செக்ஸியாக ஆட்டம் ஆடியிருக்கிறார். ஒரு ஹோட்டலில், ஆண் நண்பரை கட்டிப்பிடித்து, ஒட்டி உரசி, வளைந்து நெளிந்து படு மோசமாக டான்ஸ் ஆடியிருக்கிறார் மீரா.

அப்படி சொல்லாதீங்க

இதனை பார்த்த நெட்டிசன்கள் தமிழ் பெண் என்பதை தேவைப்படும் இடத்தில் பயன்படுத்திக்கொள்கிறீர்கள், எந்த தமிழ் பெண்ணும் இவ்வளவு மட்டமாக உடையணிந்து இவ்வளவு கேவலமான டான்ஸை ஆட மாட்டார்கள். ஆகையால் இனி தமிழ் பெண் என்று கூறாதீர்கள் என வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றனர்.

பூனம் பாண்டே

இன்னும் சிலர் நீங்கள் தான் வருங்கால பூனம் பாண்டே.. அதற்கான அனைத்து தகுதியும் உள்ளது என்றும் கிண்டலடிக்கின்றனர்.

என்ன ஒரு ஷேப்

மேலும் என்ன ஒரு குலுக்கு.. என்ன ஒரு ஷேப்.. உங்களுடைய சொத்துக்களுக்காக நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.. உங்களை பின்தொடருவதால் நாங்களும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

தமிழகத்தின் சன்னி

தமிழகத்தின் சன்னி லியோன் நீங்கள்தான் என பாலிவுட் கவர்ச்சி நடிகையை கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X