நோ பிரா.. நோ பட்டன்.. மொத்த முன்னழகையும் காட்டிய பிக்பாஸ் பிரபலம்.. பச்சையாக கேட்ட நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான நடிகை ஒருவர் உள்ளாடை அணியாமலும் பட்டன் போடாமலும் முன்னழகை காட்டியப்படி வெளியிட்டுள்ள போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை மீரா மிதுன் 2016 ஆம் ஆண்டு ஃபெமினாஸ் மிஸ் சவுத் இண்டியா பட்டத்தை வென்றார். ஆனால் அந்தப் பட்டம் மிக விரைவிலேயே அவரிடம் இருந்து திரும்பப் பெறப்பட்டது.

அழகிப் போட்டியில் வயதை குறைத்து காட்டி பங்கேற்றது, திருமணமானதை மறைத்தது மற்றும் அழகிப் போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்தது உள்ளிட்ட புகார்களால் அவரிடமிருந்து அந்த அழகிப்பட்டம் திரும்பப் பெறப்பட்டதாக கூறப்பட்டது.

சேரன் மீது புகார்

சேரன் மீது புகார்

இதனை தொடர்ந்து டேமேஜான தனது பெயரை மீட்டு கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் மீரா மிதுன். ஆனால் இந்த நிகழ்ச்சியிலும் சகபோட்டியாளரான சேரன் மீது பகீர் புகாரை கூறி பரபரப்பை கிளப்பினார்.

வெளுத்து வாங்கி வீடியோ

வெளுத்து வாங்கி வீடியோ

இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளான மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பிறகும் அடங்காத மீரா மிதுன், விஜய் டிவி, இயக்குநர் சேரன், நடிகர் கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள் என அனைவரையும் வெளுத்து வாங்கி வீடியோ வெளியிட்டார்.

கெட்ட ஆட்டம்

கெட்ட ஆட்டம்

தொடர்ந்து சேரன், முகென் ராவ், மற்றும் தொழில் அதிபர் ஜோ மைக்கேல் குறித்து அவர் பேசிய ஆடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு பல ஆண்களுடன் பப்பில் அவர் போட்ட கெட்ட ஆட்டத்தின் வீடியோக்களும் வெளியாகி பெரும் வைரலானது.

துப்பாத குறையாக

துப்பாத குறையாக

மேலும் அரை நிர்வாண போட்டோக்கள், அரைகுறை ஆடையில் எடுத்த போட்டோக்கள் என அனைத்தையும் வெளியிட்டு மொத்த பெயரையும் கெடுத்துக் கொண்டார் மீரா மிதுன். அவர் வெளியிடும் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் துப்பாத குறையாக திட்டித் தீர்த்தனர்.

மொத்தமும் தெரிகிறது

ஆனாலும் அடங்காத மீரா மீதுன் தொடர்ந்து செம கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு அதகளப்படுத்தி வருகிறார். வலைபோன்ற நெட்டடு உடையில் உள்ளே போட்டிருக்கும் முழு உடையும் தெரியும்படி செம கிளாமராக செல்பி எடுத்திருக்கிறார் மீரா மிதுன். அவரது இந்த உடையில் உள்ளாடை, தொப்புள், மார்பு என மொத்தமும் தெரிகிறது.

கன்றாவி

வெள்ளை நிற உடையில் செம செக்ஸியாக இருக்கும் அந்த போட்டோக்களை கவுல் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை மீரா மிதுன் தனது பக்கத்தில் ரீடிவிட் செய்திருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கன்றாவியான பில்டர்களை பயன்படுத்தி ஏன் போட்டோக்களை வெளியிடுகிறார் என கேட்டுள்ளனர்.

ஒரு பக்க மார்பு

இதேபோல் மற்றொரு போட்டோவில் உள்ளாடை அணியாமல், கறுப்பு நிற சட்டை அணிந்திருக்கிறார் மீரா மிதுன். அதிலும் சட்டையின் பட்டனை திறந்து போட்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார் மீரா மிதுன். இதில் அவரது ஒரு பக்க மார்பு பளிச்சென தெரிகிறது.

சொல்ல முடியாதப்படி

சொல்ல முடியாதப்படி

இந்த போட்டோவையும் கவுல் தான் வெளியிட்டுள்ளார். அதனையும் மீரா மிதுன் தனது டிவிட்டர் பக்கத்தில் ரீ டிவிட் செய்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் சொல்ல முடியாத அளவுக்கு பச்சையாக கமென்ட் பதிவிட்டுள்ளனர். மீரா மிதுனின் இந்த கிளாமர் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X