விஷாலை இறுக்கி அணைத்தப்படி இருக்கும் நடிகை.. கிங் கோப்ரா vs அனகொண்டா என கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகர் விஷாலை இறுக்கி அணைத்தப்படி இருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கண்டப்படி கிண்டலடித்து வருகின்றனர்.

Recommended Video

Meera Mithun shares pakka Glamour photo | Future CM

ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் நடிகைகள் தங்களின் பழைய போட்டோக்களை த்ரோ பேக் எனக் கூறி ஷேர் செய்து வருகின்றனர். சிலர் தங்களின் குழந்தைப் பருவ போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இன்னும் சிலர் தங்களின் பழைய போட்டோக்களையும் அதுதொடர்பான சம்பவங்களையும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

பிரபலங்களுடன் போட்டோ

பிரபலங்களுடன் போட்டோ

அந்த வகையில் நடிகை மீரா மிதுனும் தனது பழைய போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் நடிகை மீரா மிதுன் தன்னுடைய பழைய போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றார். அனிருத், யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு என பலருடனும் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

டேக் செய்யவில்லை

டேக் செய்யவில்லை

அந்த போட்டோக்கள் அனைத்தும் ஏதோ ஒரு பார்ட்டியில் எடுக்கப்பட்டது என்றும், அதுதான் உங்களை கடைசியாக அழைத்த பார்ட்டியா என கேட்டு கிண்டலடித்து வந்தனர். மேலும் நல்ல வேலையாக இந்த போட்டோக்களுக்கு அவர்களை டேக் செய்யவில்லை என்று கமெண்ட் அடித்தனர்.

இன்றும் போட்டோ

இன்றும் போட்டோ

தொடர்ந்து டூ பீஸில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் துப்பாத குறையாக திட்டித் தீர்த்தனர். இப்படி உடை உடுத்தும் உங்களுக்கு முதல்வர் ஆசை வேறா என கேட்டு சாடினர்.
ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத மீரா மிதுன் இன்றும் சில போட்டோக்களை ஷேர் செய்திருகிறார்.

இறுக்கி அணைத்து

இறுக்கி அணைத்து

குறிப்பாக நடிகர் விஷாலுடன் அவர் எடுத்திருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் காண்டாகியுள்ளனர். விஷால் மீரா மிதுன் தோள் மேல் கையை போட்டிருக்க, அவரது மார்புடன் ஒட்டி உரசியப்படியும் இறுக்கி அணைத்தப்படியும் உள்ளார் மீரா மிதுன்.

அனகோண்டா

அனகோண்டா

மேலும் உங்கள் சிரிப்பை இந்த உலகுடன் பகிருங்கள்.. அது நட்பு மற்றும் அமைதிக்கான அடையாளம் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், கிங்கோப்ரா வெர்ஸஸ் அனகோண்டா என கிண்டலடித்து வருகின்றனர். இன்னும் சிலர் அமேஸான் வித் அனகோண்டா என தெரிவித்துள்ளனர்.

நான் சூப்பர் மாடல்

நான் சூப்பர் மாடல்

இந்த நெட்டிசன் விஷாலின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டு வேண்டாம் பாஸ்.. இது வேண்டவே வேண்டாம் என எச்சரித்துள்ளார். மீரா மிதுனின் இந்த போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், விஷால் என்னை கல்யாணம் பண்ணிக்க ட்ரை பண்ணினாரு... ஆனா நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.. ஏன்னா நான் சூப்பர் மாடல் என மீரா மிதுனை கிண்டல் செய்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X