Just In
- 23 min ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 54 min ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 2 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 3 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
- Automobiles
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- Finance
அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. !
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முதல்ல பொம்பளையா கண்ணியமா நடந்துக்குங்க.. நடிகையை விளாசி தள்ளிய நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை மீரரா மிதுன் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் காண்டாகியிருக்கின்றனர்.
நடிகை மீரா மிதுன் மாடல் அழகி ஆவார். தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிகர் கலையரசனுக்கு ஜோடியாக சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி பெயரைக் கெடுத்துக் கொண்டார்.
|
எந்த தகவலும் இல்லை
இதனை தொடர்ந்து வெளியேறிய அவருக்கு அதன் பிறகு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பாலிவுட் சினிமாவில் நடிக்கப்போவதாக கூறி மும்பை சென்றார். ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து பல போட்டோக்களை வெளியிட்டார். ஆனால் படத்தின் ஹீரோ யார், என்ன படம் என்ற தகவலும் தெரிவிக்கவில்லை.
|
காப்பியடிக்கிறார்கள்
இதனை தொடர்ந்து மீண்டும் சென்னைக்கு திரும்பிய அவர் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அரை நிர்வாணம் நிர்வாணம், அரைகுறை ஆடை, பிகினி, என மிரட்டி வருகிறார். மேலும் தன்னைத்தானே புகழ்ந்து வரும் மீரா மிதுன் பாலிவுட் நடிகைகள் முதற்கொண்டு தன்னை பார்த்து தான் போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்கள் என்று குற்றம் சாட்டி வருகிறார்.
|
மார்பழகை காட்டி
இந்நிலையில் லக்னோவில் நடைபெறும் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் மீரா மிதுன். இதில் அப்படியே முன்னழகை காட்டியிருக்கிறார் மீரா மிதுன். மண்டை ஓடு பொருத்தப்பட்ட க்ளீப்பையும் தலையில் அணிந்திருக்கும் மீரா மிதுன் வளைத்து வளைத்து தனது மார்பழகை காட்டி கிறங்கடித்திருக்கிறார்.
|
கண்ணியமா நடந்துக்க
மேலும் தன்னைத்தானே லெஜன்ட் என குறிப்பிட்டு கேப்ஷனும் கொடுத்துள்ளார் மீரா மிதுன். மீரா மிதுனின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள், அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். துப்பாத குறையாக திட்டி தீர்த்துள்ளனர் நெட்டிசன்கள். முதல்ல ஒரு பொம்பளையா கண்ணியமா நடந்துக்க கத்துக்க
இதெல்லாம் என்ன பொழப்பு அரைகுறை டிரஸ்ஸோட அதுக்குத்தான் தனியா ஒரு வெப்சைட் இருக்கே அங்க போக வேண்டியதுதானே என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
ரொம்ப பாதிப்பு
மீரா மிதுனின் இந்த வீடியோவை பார்த்த இந்த நெட்டிசன் என்ன கருமம்டா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். இந்த நெட்டிசன் யாரு பெத்த புள்ளைன்னு தெரியல ரொம்ப பாதிப்பு அடைஞ்சிருக்கு என்று மீரா மிதுனின் வீடியோவை பார்த்து கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.