இவர்தான் அந்த லவ்வரா? பப்ளிக்கில் கட்டிப்பிடிச்சு.. முத்தம் கொடுத்து.. வைரலாகும் நடிகையின் வீடியோ!

Recommended Video

இவர்தான் அந்த லவ்வரா? பப்ளிக்கில் கட்டிப்பிடிச்சு.. முத்தம் கொடுத்து.. வைரலாகும் நடிகையின் வீடியோ!

சென்னை: நடிகை மீரா மிதுன் ஆண் நண்பர் ஒருவரை பப்ளிக்கில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சைக்குள்ளானதால் தமிழக மக்களிடையே பிரபலமானார் மீரா மிதுன். தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த அவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

ஏற்கனவே கமிட்டான படங்களில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டார் மீரா மிதுன். இதனால் கடுப்பான அவர் பாலிவுட்டில் நடிக்கப்போவதாக கூறி மும்பைக்கு சென்றார்.

கெட்ட ஆட்டம்

கெட்ட ஆட்டம்

அங்கிருந்தப்படியே தண்ணி தம், அரைகுறை ஆடையில் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டார். அதோடு ஆண் நண்பர்களுடன் உள்ளாடையில் பப்பில் கெட்ட ஆட்டம் போட்டு வீடியோக்களையும் ஷேர் செய்தார்.

பலான பேச்சு

பலான பேச்சு

இதனால் அதிக விமர்சனத்துக்கு ஆளான அவர், கெட்டுப்போன பெயரை மீட்க விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்தார். இந்நிலையில் ஆண் நண்பருடன் அவர் பேசிய பலான பேச்சின் ஆடியோ வெளியானது.

கட்டிப்பிடித்த முத்தம்

கட்டிப்பிடித்த முத்தம்

அந்த ஆடியோவை கேட்ட ரசிகர்கள் அவர்தான் மீரா மிதுன் காதலரா என கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ஆண் நண்பர் ஒருவருடன் பலபேர் கூடியிருக்கும் பொது இடத்தில் அவருடன் ஒட்டி உரசி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார் மீரா மிதுன்.

டிவிட்டரில் வீடியோ

டிவிட்டரில் வீடியோ

ஃபேஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் முன்பு அந்த வீடியோ எடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வீடியோ. மீரா மிதுன் அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார்.

வித் மை பெஸ்ட்டி

வித் மை பெஸ்ட்டி

அதில் முழு முதுகையும் காட்டியிருக்கிறார். மேலும் ஆஸ்திரேலியா ஃபேஷன் வீக் வித் மை பெஸ்ட்டி என்றும் தெரிவித்திருக்கிறார்.

தம்பி மாதிரி இருக்காரு

தம்பி மாதிரி இருக்காரு

மீரா மிதுனின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இவர்தான் உங்க பாய் ஃபிரன்ட்டா? உங்களுக்கு தம்பி மாதிரி இருக்காரு என்று கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.

உன்ன அழகுனு சொல்லி

உன்ன அழகுனு சொல்லி எவனோ நல்லா உசுப்பேத்திருக்கான் என்று நக்கலடிக்கிறார் இந்த நெட்டிசன்.

என்ன சொல்றதுன்னு தெரியல

உன்ன என்ன சொல்றதுன்னு தெரியல என்கிறார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X