கர்ச்சிப்ப கட்டினா மாதிரி இருக்கு.. இதைவிட சின்னதா போட முடியாத.. பிரபல நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை மீரா மிதுன் வெளியிட்டுள்ள புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்திருக்கின்றனர்.

Recommended Video

Meera mithun married? | Wife of Mr.Actor | Thaana Serntha Koottam

நடிகை மீரா மிதுன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பண மோசடி, கொலை முயற்சி என ஏராளமான பிரச்சனைகளில் சிக்கியுள்ளார்.

அவரது மீது காவல் நிலையத்திலும் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் படங்களில் நடிக்க ஆசைப்படும் மீரா மிதுன் பட வாய்ப்புகள் இல்லாததால் கிளாமர் போட்டோ ஷுட்டை நடத்தி வருகிறார்.

கவலை இல்லை

கவலை இல்லை

நாள்தோறும் ஒவ்வொரு விதமான போட்டோவை வெளியிட்டு வருகிறார். அட்டை படங்களுக்கு முற்றும் துறந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் மீரா மிதுன். ஆண்களுடன் ஆட்டம், அரைகுறை ஆடை யாரை பற்றியும் கவலைப் படாமல் தன் பாட்டுக்கு தனது வேலையை செய்து வருகிறார்.

மீரா போட்டோ

மீரா போட்டோ

இருப்பினும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை. இதனால் கவர்ச்சியில் தாராளம் காட்ட தொடங்கி விட்டார். அதோடு தன்னை பார்த்துதான் பாலிவுட் நடிகைகள் கூட காப்பியடித்து போட்டோ ஷுட் நடத்தி வருவதாகவும் குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் நடிகை மீரா மிதுனின் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

கர்ச்சிப் போன்று

கர்ச்சிப் போன்று

பிட் துணியை போன்று உள்ள ஒன்றை உடம்பில் சுற்றி ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார். கை கால் எதுவுமே இல்லாமல் கர்ச்சிப் போன்று உள்ளது அந்த உடை. இதில் அவரது முன்னழகும் தொடை அழகும் பளிச்சென தெரிகிறது. வித்தியாசமனா ஹேர் ஸ்டைலில், கழுத்தில் வினோதமான ஆபரணத்தை அணிந்திருக்கிறார் மீரா மிதுன்.

வித்தியாசமான போட்டோ

அவரது இந்த போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே பிகினி, வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்திருக்கிறார் மீரா மிதுன். அந்த போட்டோக்கள் இணையத்தை கலக்கி இருக்கிறது. ஆனால் அவரது இந்த போட்டோ சற்று வித்தியாசமாக உள்ளது. உற்று பார்த்தால் தான் இவர் மீரா மிதுன் என்றே தெரிகிறது.

காப்பி கேட்

காப்பி கேட்

இந்த போட்டோவையும் அவரது நண்பர் கவுல்தான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். மேலும் மீராதான் இதுபோன்ற போட்டோ ஷுட்டுக்களை நடத்தியிருக்கிறார் என்றும் கோலிவுட் பெண்கள் வளரவேண்டும் காப்பி கேட்டாய் இருக்காதீர்கள் என்றும் அவர் பதிவிட்டிருக்கிறார். இதனை தனது பக்கத்தில் ஷேர் செய்துள்ள மீரா மிதுன், நீங்கள் கண்டுபிடித்து விட்டீற்கள் என்று கூறியுள்ளார்.

சின்னதா இல்லயா?

இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இதை விட சின்ன டிரெஸ் போட முடியாதா? இது டிரெஸா என கேட்டு கலாய்த்து வருகின்றனர். அதே நேரத்தில் சிலர் உங்களை படத்தில் காண காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். மீரா மிதுனின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X