யாரு அப்படி போட்டோ போட்டாலும் நீங்கதான் முன்னோடியா.. மீரா மிதுனை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: தன்னைப் பார்த்துதான் பிரபல பாலிவுட் நடிகை நிர்வாண போட்டோ ஷுட் நடத்தியதாக கூறிய மீரா மிதுனை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

நடிகை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இயக்குநர் சேரன் மீது அபாண்டமாக குற்றச்சாட்டினார்.

அதனை நடிகர் கமல்ஹாசன் பொய் என நிரூபித்ததால் அவர் மீது கோபம் கொண்டார் மீரா மிதுன். தொடர்ந்து சேரன், கமல்ஹாசன் மற்றும் சக பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் மீது குற்றம்சாட்டி வீடியோக்களை வெளியிட்டார்.

மோசம்

மோசம்

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அரைகுறை ஆடை, அரை நிர்வாணம், பிகினி, உள்ளாடைகள் மட்டும் உடுத்தியும் உள்ளாடைகள் கூட அணியாமலும் மோசமாக போஸ் கொடுத்து வருகிறார் நடிகை மீரா மிதுன்.

கண்கள் கூசும்

கண்கள் கூசும்

நாளுக்கு நாள் கண்கள் கூசும் அளவுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார் மீரா மிதுன். அதோடு அவர் தனது ஆண் நண்பர்களுடன் பப்பிலும் படுக்கை அறையிலும் கெட்ட ஆட்டம் போட்டு வருகிறார். அவரது அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வருகிறார். அவை வைரலாகி வருகிறது.

முட்டி போட்டு

முட்டி போட்டு

நடிகை மீரா மிதுன் தான் எப்படி போட்டோ போட்டாலும் அதனை மற்ற நடிகைகள் காப்பியடிப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமை பேசி வருகிறார். அண்மையில் தனது சமூக வலைதள பக்கத்தில் பிகினி போட்டோவை ஷேர் செய்திருந்தார் மீரா மிதுன். பிகினி அணிந்து முட்டி போட்டுக்கொண்டு மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார் மீரா.

டார்க் சாக்லெட் - மில்கிபார்

அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் மீரா மிதுனை வாய்க்கு வந்தப்படி திட்டி தீர்த்தனர். இந்நிலையில் மீரா மிதுனின் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடும் அவரது நண்பர் கவுல், மீரா மிதுனின் பிகினி போட்டோவையும் கியாரா அத்வானி அண்மையில் நடத்திய நிர்வாண போட்டோவையும் டார்க் சாக்லெட், மில்கி பார் என ஒப்பிட்டுள்ளார்.

மீராவை பார்த்து

மேலும் வாவ்.. வாவ்.. இடதுபுறத்தில் மீரா மிதுன் மற்றும் வலது பக்கத்தில் கியாரா அத்வானி. இந்த படங்களைப் பார்த்த பிறகு ரசிகர்கள் பைத்தியம் பிடித்திருக்கிறார்கள். டார்க் சாக்லேட் வெர்சஸ் மில்கி பார் என்று இந்த போட்டோக்களுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளனர். சமீபத்தில் கியாரா அத்வானி இந்த போட்டோ ஷுட்டை நடத்தினார். இதற்கு மீரா மிதுன்தான் முன்னோடியாக இருந்தார், நிச்சயமாக சிறந்த சூப்பர் மாடல் மற்றும் அனைவருக்கும் உத்வேகம் மீரா என பதிவிட்டுள்ளார்.

இதெல்லாம் ஒரு பொழப்பா?

அதனை அப்படியே தனது பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் மீரா மிதுன், முன்னோடியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். மீரா மிதுனின் இந்த கேப்ஷனை பார்த்த நெட்டிசன்கள், இதெல்லாம் ஒரு பொழப்பா என கேட்டுள்ளனர். மேலும் யாரு நிர்வாணமாக போட்டோ போட்டாலும் பிகினி போட்டோ போட்டாலும் அதற்கு நீங்கள் முன்னோடி அப்படிதானே என்றும் கேட்டுள்ளனர்.

எல்லாருக்கும் பிடிக்கும்

மேலும் சிலர் டார்க் சாக்லேட்டை சாப்பிட ஆசையாக உள்ளது என இரட்டை அர்த்தத்தில் கமென்ட் செய்திருக்கின்றனர். இன்னும் சிலர் அடுத்த சன்னி லியோன் நீங்கள் தான் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் மில்கி பார் குழந்தைகளுக்குதான் பிடிக்கும் ஆனால் டார்க் சாக்லேட்டை குழந்தைகள் முதல் மன்னர்கள் வரை விரும்புவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X