அந்த டேக்ல ஏதாவது உண்மை இருக்கா? பிகினி போட்டோவை ஷேர் செய்த நடிகையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை மீரா மிதுன் பிகினியில் ஷேர் செய்த போட்டோவைவும் அதனுடன் அவர் ஷேர் செய்திருந்த டேக்கையும் பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்துள்ளனர்.
நடிகை மீரா மிதுன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பிரபலங்கள் குறித்து பேசி தொடர்ந்து செய்திகளில் சிக்கி வருகிறார்.
அடிக்கடி படு மோசமான போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அதனை பார்க்கும் நெட்டிசன்கள் கழுவி ஊற்றுவது தொடர் கதையாகி வருகிறது.

மஞ்சள் நிற பிகினி
அந்த வகையில் நடிகை மீரா மிதுன் தனது பழைய போட்டோவை ஷேர் செய்து டிவிட்டரை மிரட்டியுள்ளார். அதாவது மஞ்சள் நிற பிகினியில் தொடை அழகு, முன்னழகு, இடுப்பு என காட்டியிருக்கிறார். அதிலும் குனிந்து தனது முன்னழகு முழுவதும் தெரியும்படி நிற்கிறார் மீரா மிதுன்.

ஒன் அன்ட் ஒன்லி
அந்த போட்டோவுக்கு, உலகில் உயரமானவர்களுக்கு ஒரு நன்மை உண்டு. நான் ரொம்பவே உயரம் 5‘10 என குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த போட்டோவுடன், #OneandOnlySupermodelOfIndia
#8yrsofmeeramitun
#8yrsFameSucessGoingStronger என டேக் கொடுள்ளார்.

டேக்ல உண்மை இருக்கா
மீரா மிதுனின் போட்டோவையும் டேக்கையும் பார்த்த நெட்டிசன்கள் செம கடுப்பாகி உள்ளனர். அவரை வாய்க்கு வந்தப்படி விளாசி தள்ளியிருக்கின்றனர். இந்த நெட்டிசன், நீங்க போட்ருக்க டேக்ல உண்மை இருக்கா மனசாட்சியை தொட்டு சொல்லுங்க என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

மன நல மருத்துவர்கள்
நீங்கள் உங்கள் உடலைக் காண்பிப்பதால், நீங்கள் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல மாறாக கவர்ச்சி உங்கள் அணுகுமுறையில் உள்ளது என விளாசியிருக்கிறார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசன் மன நல மருத்துவர்களே இவருக்கு உதவி செய்யுங்கள் என கேட்டுள்ளார்.
Recommended Video

பேய் முடிய வச்சுக்கிட்டு
ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் மாடல்னு நீங்களே சொல்லிக்க கூடாது.. மக்கள் சொல்லனும்.. இப்படி சிரிப்பு காட்டக்கூடாது என கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.
இந்த பேய் முடிய வச்சுக்கிட்டு த்ரிஷா மேல வேற கேஸ் போட போறேன்னு பொலம்புச்சு என்று விளாசியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











