Just In
- 17 min ago
குளியல் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்...கவர்ச்சியில் இணையத்தை கதறவிடும் நடிகை
- 41 min ago
என் பரம்பரையிலேயே முதல் கார்.. எங்க அம்மா அழுதுட்டாங்க.. குக் வித் கோமாளி 2 புகழ் உருக்கம்!
- 53 min ago
பாலிவுட் மெகா ஸ்டார்களுடன் கைகோர்க்கும் பிரபாஸ்...பிரம்மாண்டமாக தயாராகும் அதிரடி
- 2 hrs ago
100 மில்லியன் வியூஸ்களை கடந்த செல்லம்மா பாடல்.. ஜாலி மோடில் சிவகார்த்திகேயன் ஷேர் செய்த வீடியோ!
Don't Miss!
- Lifestyle
உங்க ராசிப்படி உறவில் உங்களின் உண்மையான 'தேவை' என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- News
ஒருத்தரை நம்பி திட்டம் போட்டேன்.. வீணாப் போச்சு.. விரைவில் அறிவிப்பேன்.. கஸ்தூரி அதிரடி தகவல்!
- Finance
சொந்த வீடு கட்ட ஆசையா.. இது தான் சரியான நேரம்... எஸ்பிஐ-யின் சூப்பர் ஆஃபர்..!
- Automobiles
வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!
- Sports
புலம்பறதையும் புகார் சொல்றதையும் விடுங்க... என்ன செய்யறதுன்னு யோசிங்க... ரிச்சர்ட்ஸ் அறிவுரை!
- Education
ரூ.84 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் IIFCL நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வீட்ல இதெல்லாம் கேட்கமாட்டாங்களா? பிகினியில் ஒய்யார போஸ் கொடுத்த நடிகை.. விளாசி தள்ளிய நெட்டிசன்ஸ்!
சென்னை: பிகினியில் ஒய்யாரமாய் போஸ் கொடுத்த நடிகையை நெட்டிசன்கள் வாய்க்கு வந்தப்படி திட்டீ தீர்த்துள்ளனர்.
தொடர்ந்து ஏதாவது ஒரு போஸ்ட்டை போட்டு பேசு பொருளாகி விடுகிறார் நடிகை மீரா மிதுன். அதிக படங்களில் நடிக்காவிட்டாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பெரும் பிரபலமானார்.
ஆனால் எல்லாமே நெகட்டிவ் பிரபலம்தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளர்களுடன் வாக்குவாதம், இயக்குநர் சேரன் மீது பொய்யான குற்றச்சாட்டு என ஏற்கனவே டேமேஜ்ஜான தனது பெயரை மேலும் கெடுத்துக் கொண்டார்.

பெயர் டேமேஜ்
எல்லோருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மீரா மிதுனுக்கு மட்டும் தான் கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் பறிபோனது. அவ்வளவு ஏன் ஏற்கனவே அவர் நடித்த படங்களில் இருந்தும் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டன. அந்த அளவுக்கு அவரது பெயர் டேமேஜ்ஜானது.

போட்டோ ஷுட்
இதனால் கோலிவுட், கமல்ஹாசன், சேரன், விஜய் டிவி, மேலும் சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என விளாசி தள்ளினார் மீரா மிதுன். தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் எப்படியாவது பட வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என்ற முடிவில் கண்டமேனிக்கு போட்டோ ஷுட்டுக்களை நடத்தி அலற விடுகிறார்.

அரைகுறை ஆடை
இவ்வளவுதான் என்றில்லாமல் தன்பாட்டுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார். முன்னணி நடிகைகள் கூட காட்டாத அளவுக்கு கவர்ச்சியை காட்டி வருகிறார் மீரா மிதுன். ஆடையில்லாமலும் அரைகுறை ஆடையிலும் போட்டோ ஷுட் நடத்தி அவற்றை சமூக வலைதள பக்கங்களிலும் ஷேர் செய்து வருகிறார்.
|
மொத்த அழகையும்
இந்நிலையில் தற்போது பிகினியில் எடுத்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். மஞ்சள் நிற பிகினி அணிந்து முட்டிப்போட்ட படி போஸ் கொடுத்திருக்கிறார் மீரா மிதுன். இதில் அவரது மொத்த அழகும் வெளிப்பட்டு வருகிறது. முன்னழகு, பின்னழகு, வயிறு, முதுகு, தொடை என அனைத்தையும் காட்டியிருக்கிறார்.
|
மனுஷனே இல்லை
இதனை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன டிரெஸ்? இதற்கு டிரெஸ் போடாமலே இருக்கலாம் என வாய்க்கு வந்தப்படி திட்டி தீர்த்திருக்கின்றனர். அதோடு இந்த போட்டோக்களை பார்த்து ரசித்து கமென்ட் செய்திருப்பவர்களையும் திட்டியுள்ளனர். இந்த போட்டோக்களை ரசிப்பவர் மனுஷனே இல்லை என்றும் காசு கொடுத்து பதிவிட்டிருப்பார் என்றும் தெரிவித்துள்ளனர்.
|
கஞ்சத்தனம்
மீரா மிதுனின் இந்த பிகினி போட்டோவை பார்த்த சிலர் இந்த துணியும் எதுக்கு போட்டுட்டு இருக்கீங்க? அந்த துணியும் போடாமல் இருந்தால் துணி வாங்குற பணம் மிச்சம் தான், பணம் செலவு பண்ணுறதுல கஞ்சதனத்தை காட்டுங்க துணி போடுறதுல காட்டாதீங்க என காட்டமாக அட்வைஸ் செய்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
|
வீட்ல கேட்கமாட்டங்களா?
அரைகுறை உடையில் போஸ் கொடுத்திருக்கும் மீரா மிதுனின் இந்த போட்டோவை பார்த்த இவர்,பாவம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீராவுக்கு இன்னும் சம்பளம் தரல போல. மீரா உடையில வறுமை தெரியுது!! என மீராவின் உடையை கலாய்த்திருக்கிறார். மேலும் இந்த போட்டோக்களை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் எதுவும் கேட்க மாட்டார்களா என்றும் கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.
|
என்ன போஸ்மா இது?
முழு உடம்பையும் காட்டி பிகினி போட்ட மீரா மிதுன் இந்த போட்டோவை பார்த்து பப்பி ஷேம் என்கிறார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசன் சிங்கிள் பசங்க சுத்தும் பகுதி பார்த்து கவனமா இருங்க என கூறியிருக்கிறார். மற்றொரு நெட்டிசன் என்ன போஸ்மா இது காலைக்கடனை முடிக்கவில்லையா என கேட்டுள்ளார்.
|
லேடி மாடல் சூப்பர் ஸ்டார்
அதே நேரத்தில் மீரா மிதுனின் இந்த போட்டோவை பார்த்து வாவ், சூப்பர், ஹாய், குயின், செம செக்ஸி என வாயை பிளந்துள்ளனர். மேலும் வாட் எ கர்வ்.. க்யூட், வேற லெவல் என்றும் புகழ்ந்துள்ளனர். லேடி மாடல் சூப்பர் ஸ்டார் என்றும் சிலர் பட்டம் கொடுத்து புகழ்ந்திருக்கின்றனர்.