காலையிலேயே இது என்னம்மா போட்டோ.. மீண்டும் உச்சக்கட்ட கவர்ச்சியில் மீரா மிதுன்.. வைரலாகும் போட்டோ!

சென்னை: நடிகை மீரா மிதுன் மீண்டும் உச்சக்கட்ட கவர்ச்சியில் படு மோசமான போட்டோவை வெளியிட்டிருக்கிறார்.

அழகிப் போட்டியில் தவறான தகவல், உண்மையான வயது மறைப்பு, திருமணம் ஆனதை மறைத்தது என சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். தொடர்ந்து அழகிப்போட்டி நடத்துவதாக பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகாரில் சிக்கினார்.

இதனால் அவருக்கு வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டம் திரும்பப் பெறப்பட்டது. தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மீரா மிதுன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Recommended Video

இன்ஸ்டாவில் பிரபல நடிகையின் நிர்வாண குளியல்.. தீயை விட வேகமாக பரவும் வீடியோ..

வெளியேற்றம்

வெளியேற்றம்

அங்கும் சக ஹவுஸ்மேட்ஸ்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளான மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அடுத்தடுத்து நீக்கம்

அடுத்தடுத்து நீக்கம்

வெளியே வந்தப்பிறகும் தொடர்ந்து அவர் பேசிய சர்ச்சைக்குறிய ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனால் அடுத்தடுத்து படங்களில் இருந்து நீக்கப்பட்ட மீரா மிதுனுக்கு இதுவரை வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கவர்ச்சியில் தாராளம்

கவர்ச்சியில் தாராளம்

இதற்காக அனைத்திற்கும் தயார் என்பதை போல கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார். உள்ளாடை மட்டுமே அணிந்தும், உள்ளாடை இல்லாமலும், மேலாடை இன்றியும், பேண்டிஸுடனும், அரை நிர்வாணமாகவும் போஸ் கொடுத்து வருகிறார்.

காலையிலேயே கவர்ச்சி..

காலையிலேயே கவர்ச்சி..

தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் ஷேர் செய்யும் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மீரா மிதுன், இன்று காலையிலேயே வெளியிட்டுள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஷாக்காகி இருக்கின்றனர்.

க்ளோஸ் அப் வேறு..

க்ளோஸ் அப் வேறு..

உள்ளாடை அணியாமல் மொத்த முன்னழகையும் காட்டி செம கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார். அவரது இந்த உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோ க்ளோஸ் அப்பில் வேறு உள்ளது.

போட்டோவுக்கு கேப்ஷன்...

மேலும் யாரும் யாருக்காகவும் படைக்கப்படவில்லை. எல்லோரும் அவர்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

வாழ்க்கையில் சந்தோஷம்

அதே உடையில் மானிகோன்களுடன் அமர்ந்து பொம்மை போல் போஸ் கொடுத்திருக்கிறார் மீரா மிதுன். அந்த போட்டோவுக்கு வாழ்க்கையில் ஒரு சந்தோஷம் நேசிப்பதும் நேசிக்கப்படுபவராய் இருப்பதும் தான் என கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

இடுப்பை காட்டி..

மற்றொரு போட்டோவையும் ஷேர் செய்திருக்கிறார் மீரா மிதுன். அதில் ஜீன்ஸ் பேன்ட், ட்ரான்ஸ்ப்ரன்ட் டாப்ஸ் அணிந்துள்ள அவர், இடுப்பை காட்டி சூடேற்றியிருக்கிறார். மீரா மிதுனின் இந்த கிளாமர் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X