சில்லறையை போட்டு பேசலாமா.. முன்னழகை காட்டிய நடிகையை மரண பங்கம் செய்த நெட்டிசன்ஸ்!

சென்னை: அரைகுறை ஆடையில் முன்னழகை காட்டிய பிக்பாஸ் பிரபலத்தை மரண கலாய் கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.

Recommended Video

Sri Reddy Buttonless shirt Lock Down Glamours | Meera mithun | Kiran Rathore

தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் சிறு வேடங்களில் நடித்திவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார் மீரா மிதுன்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏற்கனவே கிடைத்த வாய்ப்புகளும் பறிபோனது. ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார் மீரா மிதுன்.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

இதனால் கடுப்பான அவர் தனது திறமைக்கு ஏற்ற இடம் பாலிவுட்டுதான் என்று கூறி மும்பைக்கு சென்றார். அங்கிருந்தப்படியே தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டார். பின்னர் மீண்டும் சென்னைக்கு வந்த அவர், எப்படியாவது பட வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்.

கிளாமர் போட்டோ

கிளாமர் போட்டோ

இதற்காக எவ்வளவு காட்ட முடியுமோ அந்த அளவுக்கு தனது உடம்பை காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அவரது போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் எவ்வளவு விமர்சித்தாலும் கொஞ்சமும் சளைக்காமல் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதோடு மற்ற நடிகைகள் மற்றும் நடிகர்கள் தன்னை பார்த்துதான் போட்டோ ஷுட் நடத்துகின்றனர் என அள்ளிவிட்டு வருகிறார்.

டீப் நெக்கில் முன்னழகு

டீப் நெக்கில் முன்னழகு

இந்நிலையில் இன்று மீண்டும் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பட கிளாமரான போட்டோக்களை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். அதில் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் டீப் நெக்கில் முன்னழகு முழுவதையும் காட்டியுள்ளார். மேலும் இந்த போட்டோவுக்கு, நான் எவ்வளவு பெருமைப்படுகிறேன் என்பதை என்னால் விளக்க முடியவில்லை என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

பொண்ணு வேஷமா

இதனை பார்த்த நெட்டிசன்கள், அவரை மரணமாய் கலாய்த்திருக்கின்றனர். மீராவின் இந்த போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், திட்டமாட்டாங்கன்னு நைட்ல போஸ்ட் போடுறீயா பாடிசோடா என கேட்டு கிண்டலடித்துள்ளார். மற்றொரு நெட்டிசன், என்னடா தம்பி இன்னைக்கு பொண்ணு வேஷமா என கேட்டு கலாய்த்திருக்கிறார்.

இருந்தாதானே

இருந்தாதானே

மீராவின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன் சிங்காரவேலன் படத்தில் நடித்த வடிவேலு மாதிரி இருக்கிறது என்று கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர் மீராவின் கேப்ஷனை வைத்தே அவரை கலாய்த்திருக்கிறார். உனக்கு பெருமை என்று ஒன்று இருந்தால்தானே சொல்ல முடியும் என கேட்டுள்ளார்.

தானா ஒழிஞ்சிடும்

தானா ஒழிஞ்சிடும்

மற்றொரு நெட்டிசனான இவர், முதல்ல இது கமென்ட்டுக்கு லைக் போடாதீங்கடா.. இவ்ளோ திட்டியும் இது கமென்ட்ட ஆஃப் பண்ணாம வச்சிருக்குன்னா என்ன அர்த்தம்.. நம்ம திட்டுறதுதான் இதுக்கு போதையா.. இவர் ஒரு மாதிரியான சைக்கோ.. லைக், கமென்ட் போடுறத நிறுத்தினா தானா ஒழிஞ்சிடும்.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

டபுள் மீனிங்

டபுள் மீனிங்

முன்னழகை காட்டும் மீராவின் இந்த போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், என்கிட்ட நிறைய காய்ன்ஸ் இருக்கு போட்டு பேசிக்கலாமா என டபுள் மீனிங்கில் கேட்டுள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர் என்னது அது மண்டையில குங்ஃபூ கொண்டை பாடிசோடா என கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X