டாப் ஆங்கிளில் டீப்பாக முன்னழகை காட்டிய மீரா மிதுன்.. முத்தம் வேற.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை மீரா மிதுன் டாப் ஆங்கிளில் முன்னழகை காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பெரும் பிரபலமானார். குறிப்பாக சக போட்டியாளரான இயக்குநர் சேரன் மீது அவர் கூறிய குற்றச்சாட்டு அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் நல்ல பிரபலம் கிடைக்கும், சினிமா வாய்ப்புகள் வரும் என்று உள்ளே சென்றார் மீரா மிதுன். ஆனால் அவர் கூறிய ஒரு குற்றச்சாட்டால் எல்லாம் தலைகீழாக மாறியது.

அதிரடி நீக்கம்

அதிரடி நீக்கம்

நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் அவர் ஏற்கனவே நடித்திருந்த காட்சிகள் நீக்கப்பட்டன. மேலும் ஒப்பந்தமாகியிருந்த படங்களில் இருந்தும் மீரா மிதுன் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இங்குதான் செட்டில்

இங்குதான் செட்டில்

இதனால் பாலிவுட்தான் தனக்கு ஏற்ற இடம் என்று மும்பை சென்றார். இனிமேல் சென்னைக்கு வரமாட்டேன் என்று கூறி சென்றார். ஆனால் மீண்டும் சென்னைக்கு வந்த அவர், இங்குதான் செட்டில் ஆகப்போகிறேன் என்றார்.

கவர்ச்சி போட்டோக்கள்

கவர்ச்சி போட்டோக்கள்

தொடர்ந்து பிக்பாஸ் பிரபலங்கள் மற்றும் விஜய் டிவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளானார் மீரா மிதுன். இந்நிலையில் கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

லோ நெக் டாப்

இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ நெட்டிசன்களை கடுப்பாக்கியுள்ளது. சிவப்பு நிற லோ நெக் உடையில் டாப் ஆங்கிளில் தனது போனால் வீடியோ எடுத்து அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்திருக்கிறார்.

பறக்கும் முத்தம்

வேண்டுமென்றே பர்பஸாக தனது மார்பழகை காட்டியிருக்கிறார் மீரா மிதுன். மேலும் தனது ரசிகர்களுக்கு பறக்கும் முத்தமும் கொடுத்துள்ளார்.

திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்

ஃபுல் மேக்கப்பில் ஒரே உடையில் விதவிதமான வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை படுமோசமாக திட்டி வருகின்றனர். ஏற்கனவே மும்பையில் இருந்தபோது இதே உடையில் நடிகை மீரா மிதுன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

உடுத்திய உடை

இந்நிலையில் மீண்டும் அதே உடையில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். மீரா மீதுன் அடிக்கடி உடுத்திய உடையிலேயே வீடியோக்களும் போட்டோக்களும் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X