மீண்டும் டாப் ஆங்கிளில் முன்னழகை மொத்தமாய் காட்டிய மீரா மிதுன்.. பச்சையா கமென்ட்டடித்த நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை நடிகை மீரா மிதுன் டாப் ஆங்கிளில் முன்னழகை மொத்தமாய் காட்டும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மாடலான மீரா மிதுன், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிகர் கலையரசனுக்கு மனைவியாக நடித்தார். இதனைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அதில் இயக்குநர் சேரன் குறித்து தவறான குற்றச்சாட்டை கூறி மிரள வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா, சக போட்டியாளர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

கவர்ச்சி
இதனால் கமிட்டான படங்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் மீரா மிதுன். இதனை தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அடங்குவதாயில்லை
எப்போதும் முன்னழகை காட்டுவதையும் தொடையை காட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் மீரா மிதுன். மீரா மிதுனின் கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்த நெட்டிசன்கள் அவரை எவ்வளவு கேவலமாக திட்டியும் அடங்குவதாய் இல்லை.

ஒரு பக்க மார்பு
நேற்று அட்டைப்படம் ஒன்றிற்கு ஒரு பக்க மார்பை காட்டி அதிர வைத்தார். அந்த போட்டோ வைரலானது.
டாப் ஆங்கிள்
இந்நிலையில் இன்று லோ நெக் டாப்பில் மொத்த மார்பையும் டாப் ஆங்கிளில் காட்டி கிக்கேற்றியிருக்கிறார் மீரா மிதுன். இதனை செல்பி வீடியோவாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் மீரா.

மார்பழகு
மார்பழகை டாப் ஆங்கிளில் காட்டுவது மீரா மிதுனுக்கு இது ஒன்றும் முதல் முறையல்ல. பலமுறை தன்னுடைய முன்னழகை காட்டி அதிர விட்டுள்ளார்.
ரியாக்ஷன்
மீண்டும் அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர். பெரும்பாலான நெட்டிசன்கள் திட்டித்தீர்த்தாலும் அவருடைய அந்த செக்ஸி வீடியோக்கள் லைக்ஸை அள்ளி வருகின்றன.
பார்த்ததே இல்லை
வார்ம் அப் என கேப்ஷன் கொடுத்துள்ள மீராவின் அந்த வீடியோவை பார்த்த இந்த நெட்டிசன், இப்படி ஒரு வார்ம்அப்பை நான் பார்த்ததே இல்லை என தெரிவித்துள்ளார்.
குப்பைல போடு
உன் வார்ம் அப்பை தூக்கி குப்பைல போடு என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
செமத்தியா வாங்கப்போற
எங்கேயோ செமத்தியா வாங்கப்போற என்கிறார் இந்த நெட்டிசன்.
பார்ன் ஸ்டார்
பார்ன் ஸ்டாரா நீ என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
திரும்ப செய்யாதீங்க
எல்லாரும் திட்டனும்னு நினைச்சுதான் வீடியோ போடூறியா மீரா.. உன் டிரெஸிங் சென்ஸ் பத்தி குறை சொல்லல.. அது உன்னோட விருப்பம்,.. ஆனா முதல் முறை போஸ்ட் பண்ற மாதிரி போஸ்ட் பண்ற.. ஒரு முறை மக்களுக்கு பிடிக்கலன்னா, அதையே திரும்ப திரும்ப செய்யாதீங்க என்கிறார் இந்த நெட்டிசன்.
ஹாலிவுட் நடிகை
செம செக்ஸியா இருக்கீங்க.. அப்படியே ஹாலிவுட் நடிகை மாதிரி இருக்கீங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











